‘ஆக்‌ஷன் கிங்’கை அந்த இடத்தில் உதைத்த பிரபல நடிகை! வைரல் வீடியோ!

சண்டை போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான வித்யா பாலன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுமானர். இதற்கு முன்னர் 2003ம் ஆண்டு வெளியான மனசெல்லாம் படத்திற்காக ஒப்பந்தமான வித்யாபாலனுக்கு நடிக்க தெரியவில்லை நீக்கிவிட்டு பின்னர் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர்.

7f0698fe8bf3d0bf96cb6ee80f80f391 - 2026

அதையடுத்து தமிழ் சினிமா பக்கமே திரும்பாமல் தொடர்ந்து அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக பெயர் பெற்றார். பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மிஷன் மங்கல்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த போது அந்த படத்தின் ஹீரோ அக்ஷய் குமாருடன் சண்டை போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

591198793f3e53dce9f650613e294e1d - 2026

அதில் அக்ஷய் குமார் வித்யாவின் வயிற்றில் ஓங்கி குத்த.. வித்யா பதிலுக்கு அடிக்க கூடாத இடத்தில் எட்டி உதைத்துவிட்டார். வலி தாங்க முடியாத அக்ஷய் குமார் ஓரமாக போய் அமர்ந்துவிட சண்டையில் ஜெயித்த சந்தோசத்தில் ஆட்டம் போடுகிறார் வித்யா. ஜாலியாக எடுக்கப்பட்ட இந்த அடிதடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source: Vellithirai News

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories