விஜய் ரசிகர்களால் அப்படி சித்தரிக்கப்பட்ட மாஸ்டர் பட நாயகி! கடுப்பாகி ரசிகர்களுக்கு கண்டிப்பு!

Published:

இந்த மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா லாக் டவுன் காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து திரைக்கு வெளியாக தயாராகவுள்ளது. பெரும் சினிமா பட்டாளமே நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், இந்த மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா லாக் டவுன் காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

509cd953db69d61dd7dc43d13f8a571c - 2026

மேலும் அனிருத்தின் இசையில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேராதரவை பெற்றதோடு, இணையதளங்களில் சிறப்பான சாதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. இதில் விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் டீம் ஊரடங்கால் இப்படித்தான் உள்ளது என ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் . அதில் எல்லோரும் ஜாலியாக இருக்க மாளவிகா மட்டும் சமைப்பது போல் காட்டப்பட்டுள்ளது , இதற்கு மாளவிகா கடும் எதிர்ப்பு தெரிவித்து டுவிட் போட, சில நிமிடங்களில் அதை டெலிட் பண்ணி விட்டார் .

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img