இவ்ளோ பேரா?.. அந்த வீடியோ.. பார்த்ததுக்கு நன்றி சொன்ன நடிகை!

Published:

இடம் பெற்ற பாடல் ஒன்றில் அவர் ஒருசில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்துள்ளார்

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராட்டிலா. இவர் பாலிவுட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த ‘சனம் ரே’ என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் அவர் ஒருசில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி தற்போது 600 மில்லியன் பார்வையாளர் என்ற சாதனையை பெற்றுள்ளது.

759991f9ca1ad5f699e82a0de0050d97 - 2026

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இந்த பாடலை பார்த்து, ரசித்த 600 மில்லியன் பேர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img