உறுமீன் படத்தின் கேமை வெளியிட்ட ஆர்யா!

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் படத்தை D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் நடித்திருக்கும் உறுமீன் படத்தின் prediction game ஐ ஆர்யா வெளியிட்டார்.

இந்த கேமை வெளியிடும் போது உறுமீன் படகுழுவினர், இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி, கதா நாயகன் பாபி சிம்ஹா, இசை அமைப்பாளர் அச்சு, நாயகி ரேஸ்மி மேனன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த கேமில் உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என கணிக்கும்.

Prediction game ஐ விளையாட இணைப்பை கிளிக் செய்க – http://skytousolution.com/urumeen/