சினி நியூஸ்

நடிகை லிஸி லட்சுமி விவாகரத்து

திருமண பந்தம் என்பது, நம் சமுதாயத்தில் சில பத்து வருடங்களுக்கு முன்னர் வரையிலான மனநுட்ப உலகில் எத்தகையதாக இருந்தது! ; இன்றைய தொழில்நுட்ப உலகில் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கும் போது......

நான் பதவி விலகவில்லை: வதந்தி என்கிறார் கருணாஸ்

 நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து நான் விலகவில்லை என்றும், சமூக வலைதளங்களில் வந்த தகவல் வதந்தி என்றும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.  

கர்நாடக நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம்

காவிரி பிரச்சினைக்காக விரைவில் அனைத்து சினிமா சங்கங்களுடன் இணைந்து உணர்வு பூர்வமான போராட்டம்... நாசர்காவிரி பிரச்சினையில் கன்னட நடிகர்கள் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.தமிழக அரசுக்கு ஆதரவு. இன்றைய செயற்குழுவில் தீர்மானம்.காவிரி...

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவா?: சுகாசினி விளக்கம்

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவான நிலையெடுத்ததாக, நடிகை சுகாசினி குறித்த செய்திகள் பரவின. இதற்கு சுகாசினி மறுப்பு தெரிவித்துள்ளார். யாரோ சிலர் வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் வாயிலாக தன் பெயரைப் பயன்படுத்தி...

ரஜினி – இரஞ்சித் மீண்டும் இணைவது, மகிழ்ச்சி!: கவிஞர் உமாதேவி

“மாயநதி இன்று மார்பில் வழியுதே”, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணத்தில் மாயநதி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்தப் பாடலை எழுதியவர், உமாதேவி. மாயநதி...

கடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ

இந்த உலகத்தின் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் காரணம் இரண்டே விஷயங்கள் தான். ஒண்ணு மண்ணு. இன்னொண்ணு பொண்ணு. மண்ணுக்காக நடந்த சண்டைகளை விட பொண்ணுக்காக நடந்த சண்டைகள் தான் இங்கே அதிகம். மதுரையில இருக்கற பையன்...
- 2026

உதவி இயக்குனர்களுக்கு பாடமாக வரும் சாக்கோபார்

வெறும் இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இன்று இருக்கும் சினிமா சூழலில் டிஸ்கஷனுக்கே அது போதாது என்கிறீர்களா? மிகக்குறைந்த செலவில் படம் எடுப்பது தான் திறமையான இயக்குனருக்கு சவால் என்பதை நிரூபிக்கும் வகையில் தெலுங்கின்...

செவாலியே விருது: ஏன்..எதற்கு..எப்படி?

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையுடன் வலம் வரும் கலைஞர்கள் அரிதினும் அரிது. அந்த பட்டியலில் தனியிடம் பிடித்தவரான நடிகர் கமல்ஹாசனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழ் மொழி...

கபாலி ஸ்டைலில் கலக்கிய பெண்ணை அழைத்துப் பாராட்டிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி பட வசனத்தை மாற்றி பேசிய ஒரு பெண்மணியை ரஜினி நேரில் அழைத்து சந்தித்து பாராட்டியுள்ளார்.கபாலி படத்தில் ரஜினி பேசும் ‘கபாலிடா’ வசனம் பல ரசிகர்களை கவர்ந்தது....

செவாலியே விருது பெற்ற கமலஹாசனுக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டின் விருதான செவாலியே விருது பெற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் பிரான்ஸ் அரசின்...

நடிகர் சங்கத்திற்காக டிராமா போடும் விஷால்: தல, தளபதிக்கு அழைப்பு இல்லை

சென்னை: நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட போடப்பட உள்ள பிரமாண்ட நாடகத்திற்கு அஜீத், விஜய்யை அழைக்கப் போவது இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி வசூலிக்கும் வகையில்...

10 ரூபாயில் ஜோக்கர் படம் பார்க்கலாம்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ஜோக்கர். இப்படம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் ஸ்ரீ ராமஜெயம் தியேட்டரில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று...
- 2026

Recent articles