நிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா ? 

பேஷன் பிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் துப்பறியும் டி.எஸ்.பி அதிகாரியாகவும், பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார் சக அதிகாரிகளாகவும் நடித்து, இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘நிபுணன்’ படத்தில் நீங்களும் ஒரு காட்சியில் தோன்ற வேண்டுமானால்….? மேற்கொண்டு கவனமாக வாசியுங்கள்.

திரைப்படத்தின் ‘க்ளைமேக்ஸ்’ காட்சியில் அதிர்ச்சியான ‘லைவ் நிகழ்வு’ ஒன்று இணையத்தில் குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது.

இந்த காட்சியை உங்கள் கைப்பேசியின் (ஸ்மார்ட்ஃபோன்) வாயிலாகவோ அல்லது நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலமோ சற்று அதிர்ச்சியான முகபாவனையோடு உங்கள் ஊர், நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான லேன்ட்மார்க்கின் அருகில் உதாரணமாக சான்ஃபிரான்சிஸ்கோ என்றால் கோல்டன் கேட் பாலம் அருகில், சென்னை என்றால் மெட்ரோ ரயில், மெரினா, விமான நிலையம் இப்படி எளிதில் அடையாளம் தெரியும்படியான இடங்கள் உங்களுக்கு பின்புறம் அமையும்படி, ஹெச்.டி. (HD) ஃபார்மெட்டில் தெளிவாக காணொளி ஒன்று பதிவு செய்து எங்களுக்கு அனுப்பவும். சிறந்த வீடியோ பதிவை நாங்கள் எங்கள் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பயன்படுத்துவோம்.

இந்த காணொளி பதிவு இந்தியாவாக இருந்தால் இரவு நேரத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். இந்திய நேரம் IST நேரத்திற்கு தகுந்தாற்போல் பிற நாடுகளின் நேரம் இருக்கவேண்டும். உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளாக இருப்பின் பகலாக இருத்தல் அவசியம்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

பதிவு செய்யுங்கள்!  வீடியோவை #IAMNIBUNAN என்ற ஹாஷ் டாக் மூலம் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஷேர் செய்யுங்கள். மாதிரி வீடியோவில் பிரசன்னாவும், வரலக்‌ஷ்மியும் உங்களுக்காக நடித்து காட்டியிருக்கிறார்கள். கற்பனை குதிரையைத் தட்டி விடுங்கள். உங்களின் வீடியோவைக் காண நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.

Passion Film Factory has launched a Twitter and Facebook contest inviting you to participate and win a chance to star in the Arun Vaidyanathan – ‘Action King’ Arjun Cop thriller titled “Nibunan”

To participate in this contest, you must submit a video entry on the lines of, “If you were watching a disturbing video that was trending online?” on Nibunan Twitter handle or Facebook page using the hashtag #IamNibunan. Participants around the world should submit a video of them accessing their twitter account or FB account via any media device standing around any important landmarks in your City. The event happens in midnight at Chennai and Bangalore – So make your video according to the same if you are living in some other country.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

A sample video starring Prasanna and Varalaxmi is given as a reference for the same. Participants can use the video as reference while shooting theirs . The submitted video should be shot in full HD resolution or higher . The Best videos will get a chance to feature in our movie .

“Nibunan” is a Crime thriller Starring Action King “Arjun” , Prasanna, Varalaxmi, Sruthi Hariharan, Vaibhav, Suman and Suhasini. We are looking forward for your videos.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Entertainment News

Popular Categories