பேயை விரட்ட மலம் உண்ண செய்து தீயில் தள்ளி கொடுமை! மந்திரவாதி கைது!

gost

பேயை வைத்து அதிகமாக சம்பாதிப்பது சினிமாக்காரர்களும் ,மந்திரவாதிகளும்தான் என்றால் அது மிகையாகாது .அப்படி ஒரு மந்திரவாதியிடம் சிக்கிய ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை சொல்லி மாளாது .

மூடநம்பிக்கை நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக ஒடிசாவின் பழங்குடிப் பகுதிகளில் இன்னும் மோசமாக உள்ளது .அவர்கள் நோய் வந்தால் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, அந்த பழங்குடி மக்கள் சிகிச்சைக்காக மந்திரவாதிகள், உள்ளூர் சூனியக்காரர்கள் , ஆகியோரிடம் போகிறார்கள்.

ஒடிஷாவின் மல்கன்கிரியில் உள்ள பழங்குடி மாவட்டத்தில் ,உடலில் ஸ்ட்ரெஸ் அதிகமாகி கத்திக்கொண்டிருந்த ஒரு குடும்ப பெண்ணை பேய் பிடித்துள்ளதாக கூறி ஒரு போலி மந்திரவாதியிடம் கூட்டி சென்றுள்ளார்கள் .

அந்த மந்திரவாதியோ அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி ,அந்த பேயை விரட்டுவதற்காக அந்த பெண்ணை பன்றியின் மலத்தை திங்க வைத்தும் ,நெருப்பில் குதிக்க வைத்தும் கொடுமை படுத்தியதில் அவரின் உடலில் நெருப்பு காயங்கள் ஏற்பட்டு,அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது .

இதனால் அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர் .
இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ,விரைந்து வந்த போலீசார் அந்த போலியான மந்திரவாதியை திங்கள்கிழமை கைது செய்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories