நான் ஓர் ஆணாக இருந்தால்… அப்படி ஒன்றும் மோசமாக இல்லைதான்! : குஷ்பு டிவீட்!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
kushboo
kushboo

ஃபேஸ் ஆப் என்ற ஆப் மூலம் தங்களது முகத்தை வேறு விதமாக மாற்றி அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது பலரது பொழுதுபோக்காக இருக்கிறது 

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக லாக்டவுன்  என்பதால் பலரும் வீட்டிலிருந்து கொண்டு வேறு என்ன செய்வது என்று வழி தெரியாமல் எதையாவது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு பொழுது போக்கி வருகின்றனர் 

நடிகை மற்றும் அரசியல்வாதியான குஷ்புவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுபோன்று படங்களை பகிர்ந்து வருகிறார். அவர் தான் ஒரு ஆணாக இருந்திருந்தால் தனது முகம் இப்படித்தான் இருக்கும் என்று தன்னைத்தானே பேஸ் ஆப் மூலம் படமெடுத்து பதிவிட்டு இருக்கிறார்

kushboo-face-app
kushboo-face-app

இதற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிட்டர் பாலோயர்கள் அதிக அளவில் கருத்து தெரிவித்து வருகின்றனர் அந்த கருத்துகளில் சில 

  • அவ்வை சண்முகியை உல்டா செஞ்சி அதில் உங்களை குழந்தையின் கார் டிரைவராக(அப்பாவின் வீட்டில் வளரும் குழந்தையின் கார் டிரைவராக அம்மா),
  • 10 பொருத்தமும் பக்காவாக இருக்கு மேடம்
  • இதுக்கு மேல இதை நகைச்சுவை மன்னன் உங்க அத்தான் சுந்தர்.சி டெவலப் செஞ்சி திரைக்கதையில் அசத்துவார்,
  • மக்களின் உள்ளத்தை அள்ளித்தர வைத்தவர்,
  • அச்சு அசல் பையன் மாதிரியே இருக்கு மூக்குத்தி மட்டும் இல்லன்னா பையனே தான் மச்சான்
  • மூக்குத்திய போடாமா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்
  • கமலுக்கு போட்டியா இருந்திருப்பீங்க…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.