சினிமா

விஜய் வீட்டில்… இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டப்பிங் தேர்தல்: நான் உறுப்பினர் இல்லை என யார் எப்படி முடிவு செய்தார்கள்? நிராகரிக்கப்பட்ட சின்மயி ட்விட்!

சங்க விதிமுறைப்படி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போனாங்க! வீட்டுக்கும் வந்துட்டாங்க.. வருமான வரித்துறை பிடியில் விஜய்!

பிகில் படத்தில் நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து முறையான ஆவணங்கள் இல்லாததால் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

இதில் எது சிலை? மெழுகு சிலைக்கருகில் காஜல் அகர்வால்!

இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் நடிகை காஜல் அகர்வால் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

விமல் விழுவாரா எழுவாரா? முடிவு செய்யும் சண்டைக்காரி!

சினிமாவில் அடிமட்ட நடிகர்கள் வாங்கும் சம்பளம் அளவுக்கு இறங்கி விட்டாரே

உயிருக்கு போராடும் நடிகர்! வலை தளங்களில் உதவி நாடும் உறவினர்!

மேலும் பதினைந்து நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், ரூ.12 லட்சம் வரை தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.
- 2026

குலதெய்வம் கோயிலில்… கமெடி நடிகர் யோகி பாபு திருமணம்!

காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு அவரது குலதெய்வ கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

அனைவருக்கும் நன்றி: ட்விட் செய்த விஜயசாந்தி!

அப்போதிருந்து இப்போது வரை எனது சினிமா வாழ்க்கையில் பங்களித்த அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

வாரி எடுத்ததா வாரி கொடுத்ததா? பிகிலின் திகில் சொல்கிறார் இவர்..!

இதை தயாரிப்பாளர் ராஜன் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

கடலின் நடுவே காதல் சொன்ன பிரபல நடிகர்!

இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க வரும் ஏப்ரல் 16ம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது

‘காக்டெயில்’ யோகி பாபு குழுவை கைது செய்ய இந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்!

அன்பர்கள் தேசபக்தர்கள் இந்து இயக்கத்தவர்கள் அவரவர் பகுதியில் இருக்கக்கூடிய காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

யோகி பாபுவா இது? காக்டெய்ல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

மலேசியப் பயணத்தின் போது இந்திய வான்வழியைத் தவிர்க்கும் இம்ரான் கான்மலேசியப் பயணத்தின் போது இந்திய வான்வழிப் பயன்பாட்டை தவிர்க்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார்.சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தாக்குதல், 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவி துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பயங்கரவாத அச்சுறுத்தல் சம்பவங்களும் இந்திய எல்லைப் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால்இந்த நிலையில், இருநாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். அப்போது இந்திய வான்வழிப் பயன்பாட்டை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது பாகிஸ்தான் வான்வழிப் பயன்பாட்டுக்கு பிரதமர் இம்ரான் கான் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது
- 2026

Recent articles