சினிமா

அவரோட மட்டும் நடிக்க வில்லை! வருந்திய பழங்கால நடிகை! அவர் யார்?

ரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,

நான் உங்க வீட்டுக்கு ‘அதுக்கு’ வரலாமா? அமலாபால் போட்ட படத்துக்கு ரசிகர்கள் வெச்சி செஞ்ச பதில்கள்!

தற்போது சிஏஏ., என்.ஆர்.சி., ஆகியவை குறித்து பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டுள்ளார் அமலாபால். அது ரசிகர்களை கூடவே குஷிப்படுத்தியுள்ளது.

ரஜினிக்குனா அப்படி விஜய்க்குன்னா இப்படி! மக்களவையில் புலம்பிய தயாநிதி!

அவருக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.

ஐடி அலுவலகத்திற்கு ஆஜராகாத விஜய்: படப்பிடிப்பில் படு பிஸி?

அவர்களும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை!

ஐந்து பெண் இயக்குநர்கள்தான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில், கேத்ரின் பிகிலோ என்ற இயக்குநர் மட்டுமே ஆஸ்கரையும் வென்றுள்ளார்.

யாரிடமெல்லாம் சென்றது? 92 வது ஆஸ்கர் விருது!

சிறந்த வெளிநாட்டு படம் ,சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய 3 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது பாராசைட்.
- 2026

படம் பார்த்து தேம்பித் தேம்பி அழுத அத்வானி; தேற்றிய இயக்குனர்!

அத்வானியை அழ வைத்துவிட்டது இந்த ஹிந்தி படம்! படத்தைப் பார்த்து விட்டு தேம்பித் தேம்பி அழுதார் அத்வானி. அவரை அருகில் சென்று கையைப்பிடித்து, படத்தின் இயக்குனர் தேற்றினார்!

கே ஜே ஏசுதாஸ் சகோதரர் ஏரியில் சடலமாக மீட்பு!

ஜஸ்டின் வயதையொத்த ஒருவரது சடலம் ஏரியில் மிதந்துக் கொண்டிருப்பதாக திரிக்ககர காவல்த்துறைக்கு தகவல் கிடைத்தது

இன்று அதிகரித்து விட்ட செக்ஸ் காட்சிகள்.. அன்று இலை மறை காயாய் காட்டினோம்..! பாரதிராஜா!

லிப் லாக் போன்ற காட்சிகள் எல்லாம் தற்போது, எல்லா படங்களிலும் சர்வ சாதாரணமாக வருகின்றன.

விஜய் வீட்டு ஐ.டி.ரெய்டு: தவறு யார் செய்தாலும் தண்டனை! அமைச்சர்கள் கருத்து!

சிஏஏவுக்கு எதிராக திமுக நடத்திவரும் கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய வேண்டும்.

முருகதாஸ்க்கு எதிராய் சென்னையில் போஸ்டர்! தர்பார் விநியோகஸ்தர்கள் பழி?

தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை சந்திக்க முயற்சி செய்துள்ளனர்.

குஷ்பூவை வர்ணித்த பார்த்திபன்!

இந்த புகைப்படங்கள் லிமிடெட் எடிசன் காலண்டருக்காக எடுக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles