சினிமா

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க! ‘சண்டே’ லே சண்டையை கிளப்ப தல தளபதி ஃபேன்ஸ்!

சன் டே லீவு அதுவுமா? கோலிவுட்டின் கிங் யாரு என மாத்தி மாத்தி இருவரது ரசிகர்களும் வழக்கம் போல தங்களது சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

சிரஞ்சீவியின் முதல் சினிமா இயக்குனர் காலமானார்!

கடந்த சில காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்த அவர் சனிக்கிழமை காலை ஹைதராபாதில் மரணித்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம் 'புனாதிராள்ளு' வுக்கு ராஜ்குமார் இயக்குனராக பணிபுரிந்தார்.

காதலில் இணைந்த ரைஸா! காதலர் தினத்தில் வெளியிட்ட ரகசியம்!

தனது காதல் குறித்த அறிவிப்பை, காதலர் தினத்தில் வெளியிட்டு பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.

திறமைக்கு வயதில்லை! அதிரடி நாயகிக்கு அளித்த சம்பளம்!

அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும் ஹீரோவும் விரும்பினர்.

வா தலைவா வா! ஒரு ஆணியும்…. முடியாது!

தில்லி தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் நீ வா தலைவா… வா என்றும் போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது

காப்பி அடிச்சு காலத்தை ஓட்டறதுக்கு இவ்வளவு அலம்பலா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

ஆங்கிலத்தில் அமைந்த ஒரு பாடலில் அங்கங்கே தமிழ் வார்த்தைகளை வைத்து, இந்தப் பாடல் மூலம் ஒரு குட்டிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது
- 2026

சிம்ரன் ஒரு தீவிரவாதி: சொல்கிறார் இவர்!

தமிழ் சினிமாவில் அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து விட்டவர் சிம்ரன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்தார் சிம்ரன்.தற்போது நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு கதையில் மாதவன் உடன்...

கத்திரிக்கா முத்தினா கடைவீதிக்கு.. காதலர் தினத்தில் வெளிவந்த பிரபலத்தின் காதல்!

ஜூவாலா கட்டாவை திருமணம் செய்யவே நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததாக தகவல் வெளியானது.

சினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா!

அதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்

பொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா?

சிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்!

ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்!

இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.
- 2026

Recent articles