சினிமா

விஜய்யை தற்கொலைக்கு தூண்டும் அழகிரி: பொன் ராதாகிருஷ்ணன்!

இந்த நாட்டில்தான் இருப்பேன் என்று இந்த மண்ணிலேயே வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மண்ணை விட்டு அகற்றுவதற்கு பிரதமர் மோடி அரசு தயாராக இல்லை.

நடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா!

நடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்ட மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்.

“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்!

இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.

சமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்! வருந்திய ஹீரோ!

சமுதாயத்துக்கு அவசியமான கருத்து சொல்லும் படம் என்பதுதான்.

திறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்!

ஆண்டுதோறும் படப்பிடிப்பின் போது உயிர் இழப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமலும், ஈவிபி படப்படிப்பு தளம் இருந்து வருகிறது.

அது கொடுத்தால் தான் வருவேன்: அடம் பிடிக்கும் வரலக்ஷ்மி!

அது இல்லாமல் கண்டிப்பாக புரோமோஷன் பணிகளை செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
- 2026

இந்தியன் 2 கிரேன் விபத்து: என் ஆழ்ந்த அனுதாபங்கள்: கமல் ட்விட்!

.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியானது.

எனக்காக உயிரையும் கொடுப்பார்! காதலன் பற்றிய பெருமையில் ப்ரியா!

அதுமட்டுமின்றி என்னை அப்பாவிற்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர் அவர் தான்.

எல்லோருக்கும் குடுத்தது எனக்கு இல்லையா? வில்லன் நடிகரிடம் அடம் பிடித்து வாங்கிய விஜய்!

மாஸ்டர் செட்டில் அவருக்கு பெரிய அளவில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அவருக்கு கேக் வெட்டி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது

சிம்ரனுக்கு என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்!

சிம்ரன் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். இந்நிலையில் அவரின் டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கேரளத்தைக் கலக்கி வருகிறது இந்தப் பாட்டு… பாடியவர் 60 வயது ‘தமிழ்க்குடி’ நஞ்சம்மா!

நஞ்சம்மா பாடின பாட்டு… இன்று கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது! அதுவும் ஒரு கிராமிய தமிழ்ப் பாடல்தான். அந்தப் பாடலுக்கும், பாடலின் குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைப்பகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடியான இருளர் இனத்தைச் சேர்ந்தவர்
- 2026

Recent articles