Breaking News
சிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ! வைரல்!
சில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
த்ரிஷாவிற்கு மட்டும் எச்சரிக்கையா?
இதை இப்படியே விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க முடியாது. இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் என்றார்.
இந்தியன் 2 விபத்து! அவர்களை கொன்று வீட்டீர்கள்.. உலகநாயகன் பெயர் எப்படி வந்தது? பவித்ரன் சாடல்!
கட்டிடத் தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் ராட்சத கிரேனை, கமல்ஹாசன் எப்படி அனுமதித்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
துப்பறிவாளன் 2 விலிருந்து மிஷ்கினை துப்புரவாக தூக்கிய டீம் ! பரபரப்பு தகவல்!
அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
‘அந்த’ மாதிரி காட்சிக்கு நடிக்கவே அழைக்கிறார்கள்! குமுறும் நடிகை!
நல்ல கதைகள் என்றால் சம்பளத்தை குறைக்கவும் தயார் என்று கூறியிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.
30 ஆயிரம் கோடி வருமானத்திற்கு வேறு வழி இருந்தா பாருங்க..! தமிழக அரசுக்கு தயாரிப்பாளர் ராஜன் ஆதங்கம்!
தாலிக்கு தங்கத்தை நீங்களே கொடுத்துவிட்டு அந்த தாலியை நீங்களே அறுக்காதீர்கள்.
மூடுவிழா காண்கிறது… ஹைதராபாத் ராமா நாயுடு ஸ்டூடியோ! காரணம் இதுதான்!
35 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு கொண்ட இந்த ஸ்டூடியோ இப்போது மூடப்பட போகிறது. இந்த செய்தியை ராமாநாயுடு ஸ்டுடியோஸ் ஓனர் பிரமுக இயக்குனர் டி. ரமேஷ் பாபு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் இது உண்மை என்று இண்டஸ்ட்ரியில் பலமாக பேசப்படுகிறது.
நஸ்ரியா போல் நல்ல நடிகையாக வேண்டும்: கன்னிமாடம் சாயா தேவி!
தானும் அது போல நல்ல நடிகையாக உருவாக வேண்டும் என்றும் சாயா தேவி தெரிவித்துள்ளார்.
ஓட்டல் அறையில் தங்கி விட்டு எஸ்கேப் ஆன நடிகை! வாடகை தர மறுத்த தயாரிப்பாளர்!
நடிகை மெஹ்ரின் இந்தப் படத்துக்காக, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார்.
என் பையன ‘விஜய்’னு கூப்புட வேணாம்… ஜோசப்னே கூப்பிடுங்க!
இரு தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தான் கிறிஸ்துவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதாகக் கூறுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்! இது தற்போது டிவிட்டர் பதிவுகளில் அதிகம் எதிரொலிக்கிறது.