Breaking News
என்ன.. நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் இறந்துட்டாரா?! ஏம்யா இப்படி?!
நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என அவரது மகன் அசோக் தெரிவித்துள்ளார்.
திரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்!
நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையும், வயது வந்த மகள்களும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் தான் இந்த திரௌபதி. ஒவ்வொரு பெண்குழந்தைகளும் திரௌபதி போலவே வாழவேண்டும்.
கமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு! லைகாவின் லைட்டான கடிதம்!
இந்தியன் 2 விபத்து தொடர்பாக கமல் ஹாஸன் கடந்த 22ம் தேதி எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளார். கமல் மற்றும் ஷங்கர் மேற்பார்வையில் தான் படப்பிடிப்பு நடந்தது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
ஆடையில் புரட்சி காட்டிய மீராமிதுன்! கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்!
படு ஆபாசமாக இருக்கும் ஒரு படத்தையும் லேட்டஸ்ட்டாக வெளியிட்டு, நெட்டிசன் களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்
நிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி! சமந்தா!
பாக்ஸ் ஆபீஸ் வெற்றி குறித்தெல்லாம் பேசாமல், இந்தப் படத்தை பற்றி மட்டும் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி தான்.
பாவம்… அடிமை வாழ்க்கை… சாப்பாடு இல்ல… டிரைவர் வேலை! நடிகர் நகுல் இப்படி ஆய்ட்டாரே!
பாவம் நடிகர் நகுல் இப்போ டிரைவர் வேலை பாக்குறாராம். சாப்பாடு இல்லே… சம்பளம் இல்லே… என்னா அடிமைத்தனம்!? ரொம்பவே பாவம் தான்!
‘அண்ணாத்த’ படத்தில்… சூப்பர் ஸ்டாருடன் அல்டிமேட் ஸ்டார் ‘தல’ சேருகிறார்களாமே..!?
சிறுத்தை சிவாவால் இந்த மேஜிக் நடக்கப் போகிறதாம்! அண்ணாத்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் இணையப் போவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது!
“வடிவேலு சார் ஸோ க்யூட்”: கம்பேர் பண்ணவே முடியாது! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆச்சர்யம்!
‘என்னை விட வடிவேலு ரொம்ப கியூட்’ என்று மனம் நிறைய சொல்லி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வடிவேலு சார் சோ க்யூட் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் இந்தப் பதிவுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.
கமல் முத்தம் கொடுப்பார் என்று எனக்கு தெரியாது: ரேகா!
முத்தக்காட்சியை படமாக்குவார்கள் என்று எனக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தால் அக்காட்சியில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டேன் என்று ரேகா மேலும் கூறியுள்ளார்.
நடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்! வைரல் வீடியோ!
அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா!
தலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்!
அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்