Breaking News
ஜன 31 ல் நிசப்தம்! அனுஷ்கா என்ன சொல்கிறார்?
அதன்பிறகு பாகமதி, சைரா நரசிம்ம ரெட்டி, நிசப்தம் படங்களில் மட்டுமே நடித்ததால் தனது உறவினர்களின் இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடி வருகிறாராம்.
தர்பார் – DARBAR – நோ ஏஜ் பார் …
நம்புறவங்களுக்கு வயசு வெறும் நம்பர் " என்று டயலாக் மட்டும் பேசாமல் நிரூபித்தே காட்டியிருக்கும் சூப்பர் ஸ்டாருக்காக அதை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் ...
( டிஸ்கி : நான் ரஜினி யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் , நடிகராகவும் மதிக்கிறேன்
தர்பாரில் போலீஸ் பற்றி அவதூறு: ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு #Darbar #Rajinikanth #ARMurugadoss
இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையாக, தர்பார் படத்தில் நடித்த ரஜினி காவல் துறையை இழிவுபடுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
என்னடா இது அநியாயமா இருக்கு? குலதெய்வம் கோவிலுக்கு போகக் கூடாதாடா?
வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் என்பவர் சமீபத்தில் வடிவேலின் உதவியாளர் மணிகண்டன் உட்பட 3 பேரின் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
குஷியில் ஆர் ஜே பாலாஜி! முக்காவாசி முடிச்சாச்சாம் மூக்குத்தி அம்மன்!
இதனை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் 44 நாட்களில் முடித்ததாகவும் பாலாஜி தனது சமுக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்பிற்கு சென்ற போது 65 வயது தயாரிப்பாளர் டீன்ஏஜான என்னிடம்… நடிகை பாலியல் புகார்!
நான் உன்னில் ஒருவனாக இருக்கிறேன் என்றார். எனக்குப் புரியவில்லை. பிறகு எனது மேலாடையை கழற்றச் சொன்னார்.
‘சசிகலா’ மட்டுமில்ல..! திமுக., காங்கிரஸுக்கு புத்தி சொன்ன ‘தர்பார்’ ரஜினி!
#DarbarThiruvizha #DarbarSupportsCAA இதன் மூல்யமாக CAA எதற்கு தேவை என்று தெளிவாக மக்களுக்கு ரஜினிகாந்தும் முருகதாஸும் புரிய வைத்து விட்டார்கள்.
தர்பார் வசூல் முதல் நாளில் ரூ.50 கோடியைத் தாண்டியதாம்!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கு படம் தோற்றத்தில் வேறுபாடு காட்டும் பார்வதி!
அந்தாலஜி படம் ஒன்றில் நடித்து வருகிறார். ராச்சியம்மா என்ற அந்தப் படத்தை வேணு இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தர்பாரில் ‘சசிகலா’ தொடர்பான வசனக் காட்சி நீக்கம்!
எங்களின் தர்பார் படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல.
இந்து மதத்தை மீண்டும் சீண்டும் ‘சினிமா தறுதலைகள்’! ‘தாராள பிரபு’வை குட்ட வேண்டிய நேரம்!
இதனால் தான் மத்திய அரசின் கலை விருதுகள் எதுவும் அண்மைக் காலமாக தமிழ் சினிமாக்காரர்களுக்கும் கழிசடைத்தனமான படைப்புகளுக்கும் கிடைக்காமல் போயிருக்கிறது.
ஒன்றா.. ரெண்டா.. ஆயிரம்! நீட்டித்துக் கொண்டே வரும் வைரமுத்துவின் கவலைகள்! சிறப்பு செய்த ‘டிவிட்டர் கவிஞர்கள்’!
மலேசியப் பாராட்டும் டாக்டர் பட்டமும் கனவுகளாய் கசிந்து கொண்டிருப்பதில் நனவுகள் மட்டும் இப்போது நனைந்து கொண்டு கவலைகளாய் அரித்துக் கொண்டிருக்கின்றன!