Breaking News
மகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை ஜெயஸ்ரீ!
சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.
தவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா!
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.ஜே.சூர்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கு முற்று புள்ளி வைத்து இருக்கிறார் .
கோடீஸ்வரியில் குடும்பத்தோடு குதுகலம்! சரத்குமார், ராதிகா, வரு!
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ராதிகாவின் கணவர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார்
ஒருத்தீ யின் மூலம் ஆசை தீ நிறைவேறும்: நவ்யா நாயர்!
கதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், நவ்யா நாயர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான முதல்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
வைபவ் புதிய முயற்சி!
படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
ரஜினி, கமல், லால்… எந்த அப்பா எப்படி? உடைத்து சொன்ன நிவேதா தாமஸ்!
ரஜினி போலீஸ் ரோலில் ரொம்ப சூப்பரா நடிச்சு இருக்காரு. இயக்குனர் முருகதாஸ் நல்ல கதை அமைத்து இருக்கிறார்.
83 படத்துக்கு அம்பாசிடர் ஆன ஆழ்வார்பேட்டை ஆண்டவன்!
இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது.
துபாய் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட நடிகர் அதர்வா!
அங்கு செல்வதற்காக நடிகர் அதர்வா, கடந்த சனிக்கிழமை துபாய் சென்றார். அங்கிருந்து அவருக்கு அசர்பைஜானுக்கு கனெக்டிங் பிளைட் இருந்தது.
வளர்ப்பு தந்தை செய்த செயல்! நடிகை போலீஸில் புகார்!
அவரின் தொல்லைகளில் இருந்து தப்பிக்கவே நான் ஆஞ்சநேயாவை விரும்பி திருமணம் செய்து கொண்டேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார்
ஸ்டாலினை புரட்டி எடுத்தது அசுரன்! அடுத்தது வாடிவாசலில் மாட்டப் போவது யாரு?
இயக்குனர் வெற்றிமாறன் ஆட்டோ சந்திரன் எழுதிய லாக் அப் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய விசாரணை திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது.
நிர்வாண குளியல்.. ஹாட் வீடியோ! பூனம் பாண்டேவை தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா! வைரல்!
அந்த வீடியோவை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இதேபோல் டாப்லெஸ் போட்டோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் நடிகை ஷெர்லின் சோப்ரா.
யோகி பாபு சொன்ன ரகசியம்!
இவரை எல்லோருக்கும் நன்கு அறிமுக படுத்திய திரைப்படம் சிவகார்த்திகேயன் நடித்த மான் காரத்தே, இதில் வவ்வால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து காமெடியில் அனைவரையும் கவர்ந்தார்.