சினிமா

நாகேஷ் திரையரங்கம்: தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட தடை கேட்டு மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். சமீபத்தில் நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்....

கல்யாணம் கட்டிக்கப் போறாராம் ஸ்ரீதிவ்யா

நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த 2010ம் ஆண்டில் ’மனசார’ என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. அதனால் 2 ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல்...

விக்னேஷ்சிவன் – நயன்தாராவின் ‘கல்யாண பாடல்’ ரெடி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவாவும், காதலித்து வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கிசுகிசு எழுந்து வருகிறது.இந்த நிலையில் நயன்தாராவை நினைத்து உருகி உருகி ஒரு...

ரூ.1 கோடி கமிஷன் பெற்று ஏமாற்றிய வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

பெங்களூரு:கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 1 கோடி கமிஷனாகப் பெற்று ஏமாற்றிய வழக்கில், நகைச்சுவை நடிகர் 'பவர் ஸ்டார்’ சீனிவாசனை பெங்களூரு போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.நகைச்சுவை நடிகர், 'பவர்...

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் திருப்பம்: சோதனைக்கு தயார் என்கிறார் திலீப்

மலையாளத் திரைப்பட உலகில் எனக்குள்ள மரியாதையைக் கெடுக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். என் மீது ரசிகர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கவும், விரைவில் வெளியாக உள்ள ராமலீலா திரைப்படத்தை வெளிவராமல் தடுக்கவும் நடைபெற்று வரும் கூட்டு சதி என்றே இதை நான் பார்க்கிறேன்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் புதுப்பொலிவுடன் வருகிறது ’அடிமைப் பெண்’

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இரட்டை வேடங்களில் இணைந்து நடித்த திரைப்படம் ‘அடிமைப்பெண்’ ஜூலை 7ம் தேதி புதுப்பொலிவுடன் வெளியாகிறது.
- 2026

சவால் என வந்தால் நரகத்தையும் விலை பேசுவாள்: ‘மாம்’

மாம்: திரைப்படத்தை பற்றி...ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிடவேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள்.தேவகி சபர்வால் கணவர் ஆனந்த் மற்றும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும்...

ஆபாச படங்கள் அனுப்பியவரை காட்டிக் கொடுத்த நந்தினி சீரியல் நடிகை!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடரில் நடித்து வருபவர் நடிகை நித்யா ராம். இவர் அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ஒரு நபரின் புகைப்படம் மற்றும் அவரின்...

அப்பா இயக்க மகள் நடிக்கும் ‘சொல்லிவிடவா’

அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன்  "சொல்லிவிடவா" என்ற படத்தில் நடிக்கிறார்.நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் “சொல்லிவிடவா” படத்தைத்...

விவேகத்தின் இசை உரிமை: சோனி மியூசிக் பெற்றது

#Vivegam விவேகத்தின் இசை உரிமை: சோனி மியூசிக் பெற்றது

வேண்டாம் ரஜினி! ‘ரஜினி ரசிகன்’ முன்னாள் ஆசிரியர் துரையின் பகிரங்க கடிதம்!

வேண்டாம் ரஜினி! என்ற தலைப்பிட்டு, 'ரஜினி ரசிகன்' இதழ் முன்னாள் ஆசிரியர் துரை  அவருக்கு பகிரங்க கடிதம்ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம்....ரஜினிக்கு,ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவதுதங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற...

விஜய்யின் விவசாயி அரசியல்: வல்லரசு கிடக்கட்டும் நல்லரசு கொடுங்கள் என பேச்சு!

காசு கொடுத்தால் கூடச் சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காது என்ற நிலை வந்தால் மட்டுமே நாம் விவசாயிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
- 2026

Recent articles