Breaking News
அலையில் சிக்கிய நாயகி அலறியடித்த படக்குழு
சினிமாவில் பால பாடம் கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில்தான் என்றாலும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்ற கோலிவுட் காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர். “மலையாள சினிமாவில்...
அரண்மனை 2 படத்தின் ஹைலட் எது? சுந்தர்.சி பேச்சு
கலக்கல் கதை இருக்கும், கலகலப்பான திரைக்கதை இருக்கும், சிரிக்க காமெடி இருக்கும், சீரியஸ் செண்டிமெண்ட் இருக்கும். இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் பிரதான அம்சமாக சேர்ந்துவிட்டது பேய். ‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து...
தெறி டீசர் பணி தொடங்கியது: ஜி.வி.பிரகாஷ்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. படத்திற்கான பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகளும், டப்பிங் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்படத்தின் டீசர்...
பிப்ரவரி 12ல் வெளியாகும் டெட் பூல்!
20th century பாக்ஸ் நிறுவனத்தார் தரமான ஆங்கிலப் படங்களை இந்தியாவில் விநியோகம் செய்து வருகின்றனர். சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்றும் இருக்கும் மவுசை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு படங்கள் இவர்களது விநியோகத்தில் வெளி...
இளம் இயக்குனர்கள், நடிகர்களின் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா: கமல் புகழாரம்!
மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், கீதன் பிரிட்டோ, ஈஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் "ஓய்" இப்படத்தின் இசை வெளியீடு நேற்று...
பேய் மிரட்டு மிரட்ட வருகிறது ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’
ஏடிஎம் புரொடக்ஷன் சார்பில் T.மதுராஜ் வழங்க, ஹாக்ஸ் ஐ ஸ்டுடியோ வாங்கி வெளியிட பேய் மிரட்டு மிரட்ட வருகிறது ராம்கோபால் வர்மா சவால் விட்டு எடுத்த படமான ‘சாக்கோபார்’ இரண்டேகால் லட்சத்தில் ஒரு...
பயம் ஒரு பயணம் போஸ்டரை வெளியிட்ட கமல் ஹாசன்
சமீபத்தில் படம் பார்த்த சிலரின் முதுகு சில்லிட வைத்த படமான 'பயம் ஒரு பயணம்' படத்தை Octospider production சார்பில் தயாரித்து இருப்பவர்கள் எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர். புதிய இயக்குனர்...
அட்டி படத்திற்காக அஜித் ரசிகராக மாறிய மா.கா.பா.ஆனந்த்
E5 என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இமேஜனரி மிஷின்ஸ் தயாரித்து பரிநிதா புரொடக்ஷன்ஸ் சுந்தர்.சி.பாபு வழங்கும் திரைப்படம் “அட்டி”. விஜயபாஸ்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் சுராஜ் அவர்களிடம் மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய திரைப்படங்களில்...
சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி, விஷ்ணு விஷால்!
திரைப்பட துறையில் தரமான படங்களை தயாரிப்பதன் மூலமும், வெற்றிகரமான படங்களை விநியோகிப்பதன் மூலமும் தனக்கென தனி பெயரை ஈட்டிய Red Giant Movies தங்களது 12 ஆவது தயாரிப்பை, சென்னையில் எளிமையான பூஜை...
நடிகை அசின் திருமணம்: தொழிலதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்
புதுதில்லி, நடிகை அசின் திருமணம் தில்லியில் நடந்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்து கொண்டார். இந்து, கிறிஸ்துவ இரு மத முறைப்படியும் அவர்கள் திருமணம் நடைபெற்றது. கேரளாவைச் சேர்ந்த...
ரவிதேஜா-ஸ்ருதி ஹாசனின் ‘எவன்டா’
ரவிதேஜா, ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, ராய் லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் பழுப்பு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான படத்தை தற்போது தமிழில் டப் செய்து பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் வெளியிடுகிறார். பிரகாஷ்ராஜ்,...
ஹாலிவுட் பேய் படங்கள் வரிசையில் ‘பயம் ஒரு பயணம்’
Octospider என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம் தயாரிக்கும் 'பயம் ஒரு பயணம்' படத்தை மற்றுமொரு பேய் படம் என்று ஒதுக்கி விட முடியாது என்கிறார்...