December 5, 2025, 7:22 PM
26.7 C
Chennai

ஏன் செபிக்கவில்லை? ஏன் தொழுகையில்லை? கொரோனாவால் ‘கொர்ர்…’ மத வியாபாரம்தான்!

mecca cabha - 2025

யேசு பிறந்ததாக கூறப்படும் பெத்லஹாம் தேவாலயம் கொரோனா பரவலை தடுக்க மூடப்படுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்து உத்திரவிட்டுள்ளது ..

இஸ்லாமியர் புனித ஸ்தலமான மெக்கா வும் கொரோனா பாதிப்பால் வெறிச்சோடி இருக்கின்றது. அங்கே உள்ள பணியாளர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

எங்கே பாதிரியார்கள் ??? இறந்த மனிதனை யேசு உயிர்ப்பிப்பதாகவும் குருடான கண்களை முடமான கால்களை யேசு சரி செய்வதாக பரப்பும் பாதிரிகள் கொரோனா வைரஸ்களை பரவாமல் மக்களை காக்க யேசு உதவுகிறார் என்று கூட பிரச்சாரம் செய்வார்கள்.

எங்கே மோகன்.சி. லாசரஸ் ?

இந்து மதத்தையும் தெய்வங்களையும் சாத்தான் என மிகக் கடுமையாக விமர்சித்த மோகன்.சி.லாசரஸ் ஏன் கொரோனாவை கட்டுப்படுத்த தனது கடவுளிடம் செபிக்க வில்லை ???

மதவெறியால் தலை கனத்து மனம் வெறியாகி மதமாற்றங்களை செய்யும் அறிவிலிகளும் மதம் மாறினால் நல்லது நடக்கும் என்று மதம் மாறும் மனிதர்களும்
இதற்கு பதில் சொல்வார்களா ???? மதம் என்பது மனிதனின் அடையாளமே தவிர மதம் பிடித்து ஒருவனை நாலு பேர் சேர்ந்து பொட்டைத்தனமாக வெட்டிக் கொல்வதும் குண்டு வைப்பதும் தாய்மதத்திற்கு பெருமை சேர்ப்பதல்ல . இது தான் சார்ந்த மதத்தைஇழிவு படுத்துவதற்கு சமம்.

ஒரே கடவுள் இறைவன் உருவமில்லாதவர் என்றெல்லாம் பேசி ஹிந்துக்களை மதமாற்றும் வேசி வியாபாரம் எதற்கு ???

எந்த மதத்தில் யார் பிறந்தாலும் அவரவர் கர்மவினையும் பூர்வ புண்ணியமும் ஒருவரின் வாழ்வை நிர்ணியிக்கும். அந்நிய கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்து ஹிந்து மதக் கலாச்சாரத்தை எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் நோயில் விழுந்து பாயில் படுக்கும் போது தான் ஹிந்துக்களின் பழக்கவழக்கங்களின் உண்மைகளை உணர்கின்றனர் என்பதற்கு இன்று குரோனா சாட்சி.

mecca - 2025

வேப்பிலையும் மஞ்சளும்துளசி இலைகளும் ஹிந்து தெய்வமான அம்மனின் சக்தியை மட்டுமே நினைவூட்டவில்லை
அவை நோயிலிருந்து ஹிந்துக்களை மட்டுமல்ல அனைத்து மத மனிதர்களையுமே காக்கும் கவசங்கள் என்பதை இனி வரும் காலங்கள் நிருபித்து ஹிந்து மதத்தின் புனிதங்களை நிலை நிறுத்தும் . ஹிந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற மத வெறி திணிப்புகளை தோல்வியுறச் செய்து ஹிந்துக்களின் ஆன்மீக பலத்தை பறை சாற்றி வானளாவி உயர்ந்து நிற்கும்.

கை குலுக்கிய அந்நியக் கலாச்சாரத்தை இன்று நமஸ்தே என்று சொல்ல வைத்த குரோனா இதற்கொரு சாட்சி…

corona jesus - 2025

மாமிசங்களை தவிர்த்து காய்கறிகளை உண்பது உடலின் ஆரோக்யத்திற்கு எந்த விதமான சீர்கேடுகளையும் தந்து விடாது என்பதை பச்சை மாமிசங்களை தின்ற மனிதர்களின் மூலம் கொரோனா இன்று நினைவுறுத்தி இருக்கிறது.

இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும் வெளியே போய் வந்தால் கைகால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் வர வேண்டும் என்பதும் வாழை இலையில் சாப்பிடுவதும்
வாழ்க்கையில் நெறி தவறாமல் வாழ்வதும் ஒரு மனிதனுக்கு எத்தனை ஆரோக்யம் என்பதை உணர்த்திய ஹிந்துமதத்தை
தூக்கிப் பிடிக்க இன்று இந்த குரோனா சாட்சியாகி நிற்கிறது.

இந்தியாவின் சித்தர்கள் ஹிந்துமதத்தை தாங்கி பிடித்த சத்தியங்கள் என்பதற்கு இந்த குரோனா என்ன ஆயிரம் வைரஸ்கள் வந்தாலும் அதை வென்று நிற்பார்கள் இந்துக்கள்.

மாற்றுமத வன்மங்கள் எத்தனை கூரிய ஆயுதங்களாக ஹிந்துக்களை ரணகளப்படுத்தி வன்முறை களமாடி பல ஹிந்துமத தலைவர்களின் உயிரை கொடூரமாக கொன்றன. அதை விடவா இந்தக் கொரோனா ஹிந்துக்களே நம்மை தாக்கி அழித்து விடப் போகின்றது ???

meccaa - 2025

ஒரு மனிதனின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட
நோயை கண்டு மிரண்டு விடாமல் அதை எதிர் கொள்ளும் மனோதிடம் என்பதே மிகப் பெரிய நோய் எதிர்ப்பு சக்தி.

ஹிந்துக்களே இது நம்மிடம் அதிகம். அதனால் இந்தக் குரோனா என்ன இதை விட வீரியமிக்க வைரஸ் கிருமிகள் நம்மை தாக்கினாலும் சரி நாம் துவண்டு விடப் போவதில்லை.

ஆம் ! ஹிந்துமதத்தின் மூலிகைகளுக்கு அத்தனை சக்தி உண்டு
வெல்லட்டும் ஹிந்துமதம். வீழட்டும் அந்நிய கலாச்சார சீர்கேடுகளின் குரோனாக்கள். ஜெய்ஹிந்த்.

  • விஜயலஷ்மி காளிதாஸ்
    (வாட்ஸ் அப் வழியே வைரலாகி வரும் கருத்து).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories