நக்கற நாய்க்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? –
ஆம்பள ஐட்டமா வாழ்ந்துகிட்டிருக்கற காமஹாசன் தியாக பிரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளை பிச்சை எடுத்து வாழ்ந்தவர் என்று கேவலமாகப் பேசியுள்ளான்-
தனது வாழ்நாளில் 96 கோடி முறை ஸ்ரீராமநாமம் சொல்லி சாதனை புரிந்த மகானை-
வால்மீகி முனிவரின் மறுபிறவி என்று போற்றப்படும் ஞானியை இவன் திடீரென்று விமர்சிக்க என்ன காரணம்-
உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல அது ஒரு யாகம் என்பது கூட இந்தக் கலைஞானிக்குத் தெரியாதா? –
கழுத்தில் ஒரு செம்புடன் பாடல் பாடிவரும் இவர்களுக்கு பொதுமக்கள் தானியங்களை அளிப்பார்கள், செம்பு நிறைந்தவுடன் வீட்டிற்குத் திரும்பி அந்த தானியத்தில் உணவு தயாரித்து சுவாமிக்கும் படைத்து தனது குடும்பத்தினரும் உண்பார்கள்-
அடுத்த நாளுக்குத் தேவையென்று கூட அதிகம் சேர்க்க மாட்டார்கள்-
இப்படி ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்த மகானை போகிறபோக்கில் பிச்சைக்காரன் என்று கூறிவிட்டுப் போகிறான் காமஹாசன் –
அவர் ஒன்றும் சம்பாதிக்க முடியாதவர் அல்ல –
இசைஞானிகளிலேயே மிக அதிகமான சீடர்களைக் கொண்டவர் தியாகராஜர் மட்டும்தான் –
தான் கலையைக் கற்றுக் கொடுக்க எந்தவிதமான குருதட்சினையும் பெற்றுக் கொள்ளாமல் அவர்களுக்கும் உணவளித்து இசைக்கலையைக் கற்றுத் தந்த வள்ளல் அவர்_
தஞ்சை மன்னர் சரபோஜி பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்தபோதும் மறுத்து ராமநாமம் பாடுவது மட்டுமே தனது யாகம் என்று வாழ்ந்தவர்-
அப்பொழுது பாடியநிதிசால ஸுகமா” எனும் கீர்த்தனையில் –
எல்லாவற்றினும் உயர்ந்ததாக இராம தரிசனத்தைத் தான் மதிப்பதாகவும், உலகியல் சார்ந்தவற்றின் பயன்களில் தனக்குள்ள வெறுப்பையும், தன் வைராக்கியத்தையும் தியாகராசர் உறுதி செய்கிறார்-
“நிதியும் செல்வமும், மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா? அல்லது ஸ்ரீ ராமனின் ஸந்நிதியில் சேவை புரிவது சால சுகம் தருமா? மனமே! இதற்கு உண்மையான பதிலைக் கூறு-
தயிர், வெண்ணெய், பால் முதலியன சுவை தருமா? அல்லது தசரதகுமாரன் ராமனைத் தியானித்துப் பாடும் பாடல் ருசி தருமா? –
அடக்கம், சாந்தம் எனும் குணம் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா? அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா?-
அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதித்தல் சுகம் தருமா?” என்று பாடுகிறார்-
இந்தப் பாடலிலேயே காமஹாசனுக்கு அன்றே பதிலையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அந்த ஞானி-
பணத்திற்காக ஆண் விபச்சாரனாக வாழும் கமலஹாசனுக்கு தியாகபிரம்மத்தைப் பேச அல்ல நினைக்கக் கூட அருகதை இல்லை-
கமலஹாசன், விஜய்சேதுபதி போன்ற மதம் மாறிய பாவடைகள் தாராளமாக இயேசுவின் சுவிஷேசத்தை உலகமெங்கும் பரப்பட்டும் –
அதற்காகத் தொடர்ந்து இந்துமதத்தையும் இந்துக்களின் தெய்வங்களையும், மகான்களாக மதிப்பவர்களையும் தொடர்ந்து அவமதித்தால் –
பொறுத்துக் கொண்டிருக்க இது பெரியார் மண் அல்ல –
பெரியாழ்வார் மண் –
- ந.முத்துராமலிங்கம்