ஹெச்.ராஜாவை வசைபாடுபவர்களுக்கு சில கேள்விகள்

Published:

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் … என்று சொன்ன ஹெச் ராஜாவை திமுக , திருமா, வீரமணி , வைகோ ,

வைரமுத்து, இப்படி திராவிட பச்சோந்திகள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆளாளுக்கு அறிக்கைகள் தூள் பறக்கிறது.

அய்யா ஸ்டாலின் அவர்களே !

உங்கப்பா இந்துக்கள் மனங்களை எப்படி எல்லாம் காயப்படுத்தி பேசினார் !

இந்துக்கள் தெய்வமாக வணங்கும்
ஸ்ரீ ராமரை எந்த இன்ஜினியர் காலேஜில் படித்தார் என்று நக்கல் செய்தாரே ?

திருமாவளவன் இந்துக்கள் கோயில்களை இடிக்க வேண்டுமென அறிக்கை விட்டாரே !

பெருமாள் சக்தி உடையவரெனில் உண்டியலுக்கு காவலெதற்கு ? என்று
கனிமொழி திருப்பதி கோயிலை. அவமதித்தார்.

வைரமுத்து ஆண்டாள் தாயாரை அவமதித்தார்!

இவர்களை எல்லாம் முதலில் குண்டர் சட்டத்தில் கைது செய்து விட்டு !

பிறகு ஹெச் ராஜாவை கைது செய்யச் சொல்லுங்கள் மிஸ்டர் ஸ்டாலின்.

ஹெச் ராஜாவிற்கு அவ்வப்போது நாக்கில் சனியென்பதால் வரம்பு
மீறி பேசுகிறார் என்று. பேசுபவர்கள் எல்லாம் எப்போதுமே ஏழரையாகவே இந்து மதத்தையும் ,
இந்து மத தெய்வங்களையும் விமர்சிப்பதற்கு என்ன தண்டனைகளை தருவதென சொல்லுங்களேன் !

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

விநாயகர் சிலையை உடைப்போம்
என்று பேசியவர்கள் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொல்லிய போது மட்டும்
வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பது

எந்த ஊர் நியாயம்???????

மிஸ்டர் வைகோ ????

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்றதற்கு பொங்கோ பொங்கென்று பொங்கி !
வறட்டு கர்ஜனையில் கைகாலை உடைப்பேன் என்று கசாப்புக்காரர் வேஷமிடும் நீங்கள் ?????

இலங்கையில் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்ற திமுகவை மன்னிக்கவே கூடாது என்று வீரமுழக்கமிட்டு விட்டு ,

இன்று அதே திமுகவுடன்
வெட்கமின்றி கைக்குலுக்கி !
திமுகவை அழிக்க நினைப்போரின் எண்ணங்களை தவிடு பொடியாக்குவேன் என்று கொஞ்சும் உங்களை போன்ற இழிந்த நாக்குடையோரை தான் முதலில் தமிழக மக்கள் துண்டு துண்டாக
வெட்ட வேண்டும் !

நீங்களும் , உங்களின் நிறம் மாறும் கொள்கை இல்லா அரசியலையும்
கண்டு தமிழகத்தில் உள்ள மானமுள்ள மக்கள் காறித் துப்புகிறார்கள் !

-என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. இவை இப்போது வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் வைரலாகப் பரவி வருகிறது..

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img