கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை #ரெங்கநாதர் அருளால் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம்.! இப்படி சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் மஜத.,வின் தலைவர் குமாரசாமி. அவர் இரு திங்களில் கர்நாடக முதல்வராக பதவி ஏற்கப்போகிறார்.
மழை பெய்தா நீ என்னப்பா தண்ணீர் திறப்பது? திறக்காவிடில் அணை உடைந்து விடும்.போ. போ… போன வாரம் நீங்க உங்க எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஹோட்டலில் வைத்து காப்பாற்றும் போதே, #காவிரி_மேலாண்மை_வாரியம் அமைத்தாகி விட்டது.
ஏதோ கொஞ்ச நாள் மட்டுமே முதல்வராகப் போகும் குமாரசாமிக்கு ஒரு பச்சைத் தமிழன் கொடுக்கும் பதில் குரல் இது.