December 5, 2025, 7:20 PM
26.7 C
Chennai

இவர்கள்தான் தமிழகத்தை ஆண்டவர்கள்: திமுக.,வும் அதிமுக.,வும்!

jayalalitha karunanidhi - 2025

அதிமுக & திமுக – இவர்கள்தான் தமிழகத்தினை ஆண்டவர்கள், ஆள்பவர்கள்! காமராஜரின் காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்ட பின்னர், இந்த 50 வருடங்களில் இவர்கள் என்ன செய்தார்கள்? இருவரும் தமிழகத்துச் செய்ததும், இவர்களின் ஒற்றுமை குணங்களும்…!

1) இருவருமே மதுபான தயாரிப்பாளர்கள்!
2) இருவருமே கல்லூரி நடத்தி பணம் பாரப்பவர்கள்!
3) இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்!
4) குடும்ப, நட்பு கூட்டத்திறகாக தமிழக நலனை விட்டு கொடுத்தவர்கள்!
5) அராஜக ஆட்சி செய்தவர்கள்!
6) ஊழல் செய்தவர்கள்!
7) நல்லவர்களை அரசியல், சமூக நல இயக்கங்களிலிருந்து ஓரம் கட்டியவர்கள்!
8) நில அபகரிப்பு செய்தவர்கள்!
9) பொதுமக்களை அச்சுறுத்தி அரசியல் செய்தவர்கள்!
10) கட்சி தலைமையே தமிழகம் என்று அவர்கள் துதிபாடி அடிமை அரசியல் செய்பவர்கள்!
11) தமிழக வாழ்வாதார பிரச்சனைகள் எல்லாவற்றிலும், அரசியல் ஆதாயம் இல்லையென்றால் அமைதி காப்பவர்கள்!
12) ஓட்டுக்கு காசு என்ற கேவல அரசியலை கொண்டு வந்தவர்கள்!
13) இலவசங்கள் என்ற பெயரில் தமிழகத்தை பின்னோக்கி அழைத்து சென்றவர்கள்!
14) சென்னை, கடலூர், சிதம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் வெள்ளத்திறகு முழு காரணமான உட்கட்டமைப்பு இல்லாமைக்கு முழு பொறுப்பாளர்கள்!
15) விவசாயம் முன்னேற ஏதும் செய்யாமல் நடுவில் உள்ள இடை தரகர்கள் லாபம் அடையும் வண்ணம் அரசியல் செய்தவர்கள்!
16) ஒவ்வொரு ஆண்டும் தமிழக பங்கு மத்திய பங்கில் இருந்து குறைந்தாலும் அதைப்பற்றி பேசாமல் அமைதி காத்தவர்கள்!
17) இவருக்கு கும்பகோணம் மகாமகம், வளர்ப்பு மகன் திருமணம் என்றால்,
அவருக்கு எண்ணிலடங்கா பாராட்டு விழாக்கள், தனக்கு தானே சூட்டிய பட்டங்கள், செந்தமிழ் மாநாட்டையும் தன் குடும்ப மாநாடாக ஆக்கிய அவலங்கள்!
18) இருவருமே அரசு கல்லூரி, கல்வி நிலையங்களை அழித்தவர்கள்!
19) மக்களுக்கான அரசியல் செய்யாமல் மக்களை கேடயமாக வைத்து அரசியல் செய்பவர்கள்!
20) இவருக்கு ‘விழுப்புரம் பஸ் எரித்து 3 மாணவிகள் பலி’! என்றால், அவருக்கு ‘மதுரை தினகரன் பத்திரிகை ஆபிஸ் எரித்து 3ஊழியர்கள் பலி’!
21) இவருக்கு சொத்து குவிப்பு வழக்கு என்றால், அவருக்கு 2G, பிஸ்என்எல் என கணக்கில் அடங்கா ஊழல்!
22) மின் உற்பத்தியில் ஊழல், அரசு போஸ்டிங்கில் ஊழல்,
அனைத்து அரசு துறைகளில் ஊழல்,
துணை வேந்தர் போன்ற மரியாதைக்குரிய பதவிகளில் ஊழல் என ஊழலை நம் வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கியவர்கள்!
23) தொழிற்சாலைகளை காசு கறக்கும் பண நிலையங்களாக மாற்றி, இன்று தொழில் முதலாளிகள் தமிழகத்தை விட்டு ஓடும் வண்ணம் அரசியல் செய்தவர்கள்!
24) திறமையான அதிகாரிகளை பணி செய்யவிடாமல், அச்சுறுத்தி அரசியல் செய்பவர்கள்!
25) தமிழக கணிம வளங்களை தனியாருக்கு
வாரி கொடுத்தவர்கள்!
26) இவர்கள் வசம் உள்ள சொத்துகள் எல்லாம் யார் வீட்டு பணம்?
யார் சிந்திய வியர்வை?
27) இவர்கள் பயணிக்க நம்மை ஒரு மணி நேரம் காக்க வைப்பவர்கள் யார்?
28) இன்று இது என் பிரச்சனை என்று பொதுமக்களால் தைரியமாக பேச முடியாது போனதிற்கு காரணம் யார்?
அரசியலா? “வேண்டாம் நமக்கு ஏன் வம்பு” என்று நம்மை பயப்பட வைத்தது யார்?
29) கல்வியில் சிறந்த,
உலக நாடுகள் எல்லாம் அழைத்து அரவணைக்கும் மக்களை கொண்ட நம் தமிழகத்தை,
ஒரு தலைசிறந்த ஆராய்ச்சி சார்ந்த தொழில் துறை மாநிலம் ஆக்காமல், 5000-7000 மாத சம்பளம் என்று அன்றாடங்காய்ச்சிகளாக நம் வீட்டு பிள்ளைகளை தினம் 12 மணி நேரம் உழைக்கும் வண்ணம் தொலை நோக்கில்லா அரசியல் செய்தது யார்?
30) நம் அழிவிற்கு காரணம் யார்?

பத்திரிக்கை, டிவி என அனைத்து பொது தளங்களை தங்கள் அதிகாரத்தில் வைத்து உண்மைகளை மறைப்பது யார்?
அதிமுகவுக்கு திமுகவோ, திமுகவுக்கு அதிமுகவோ மாற்று இல்லை!
அதிமுகவும் திமுகவும் வெவ்வேறு அல்ல! இரண்டுமே ஒன்று தான்….!

(தகவல்: சமூக வலைத்தளப் பகிர்வு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories