குமரி மாவட்டம் மயிலாடியில் மோகன் சி லாசரஸ்க்காக மூடப்படும் குளம். அரசே நடவடிக்கை எடு… என்று கூறி நகர் முழுதும் ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்தப் படங்களை வெளியிட்டு, – குமரி மாவட்டம் மயிலாடில் மோகன் சி லாசரஸ்க்காக மூடப்படும் குளம். அரசே நடவடிக்கை எடு… எங்கடா இந்த போராளீஸ்…. – சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எங்கே, போராளிகள் எங்கே எங்கே என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தேடி வருகின்றனர்…!





