வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்து…” – ஆம்னெஸ்ட்டியின் திருட்டுத்தனம்.
என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டப்படி (Foreign Contribution (Regulation) Act – FCRA) அரசு அனுமதி தேவை.
1) முறைகேடுகள் காரணமாக ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் என்.ஜி.ஓ வெளிநாட்டிலிருந்து பணம் பெற உள்துறை அமைச்சகத்தின் FCRA தடை விதித்ததும், ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற வணிக நிறுவனத்தை பதிவு செய்தது ஆம்னெஸ்டி.
ஆம்னெஸ்ட்டியின் இந்திய தலைவன் ஆகார் அஹமது பட்டேல் என்ற ஹிந்து விரோதி.
2) இந்த வணிக நிறுவனம் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் மூலம் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment – FDI) என்ற பெயரில் ரூ 36 கோடி பெற்றிருக்கிறது வெளிநாடுகளிலிருந்து ஆம்னெஸ்டி.
3) இதில் ரூ 10 கோடி பணத்தை வங்கிகளில் நிலையான வைப்பு (Fixed Deposit) செய்துள்ளது அந்த வணிக நிறுவனம் (ஆம்னெஸ்டி இண்டியா பிரைவேட் லிமிடெட்).
4) இந்த வைப்பை உதரவாதமாக காட்டி (collateral) ஆம்னெஸ்ட்டியின் இன்னொரு நிறுவனம் இண்டியன்ஸ் ஃபார் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் டிரஸ்ட் (Indians for Amnesty International Trust IAIT) ரூ 14.5 கோடி over draft வசதி பெற்றுள்ளது.
அதாவது… வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்துள்ளது ஆகார் அஹமது பட்டேல் ஆம்னெஸ்டி….
இந்த தேடுதல் வேட்டையை தொடர்ந்து, ஆம்னெஸ்ட்டியின் வங்கி கணக்குகளை முடக்கியிருக்கிறது அமலாக்கப்பிரிவு.
இப்படி பணம் பெற்று இவர்கள் சமூக சேவை செய்யவில்லை. ஹிந்து விரோத வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
கிரீன்பீஸ் என்.ஜி.ஓ கணக்கு முடக்கத்தை தொடர்ந்து ஆம்னெஸ்ட்டியும் முடக்கம். இவர்கள் இனி அமலாக்க பிரிவின் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகி சிறை செல்வார்கள்.
ஒவ்வொரு என்.ஜி.ஓ-வின் முடக்கமும் சோனியாவின் 2019 கனவை தகர்க்கும்.
– நாம் காலதாமதமான நடவடிக்கை என்று நினைத்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் காலம் (டைமிங்) – 2019 தேர்தலில் இவர்கள் பங்களிப்பை முடக்கும் விதமாக – ரொம்ப சரியாக இருப்பதாக தோன்றுகிறது.
கருத்து: செல்வம் நாயகம்




