எவன் அப்பன் வீட்டு சொத்தில் வெளிநாடு போகிறார் மோடி என்று கேட்கிறார் ஸ்டாலின்…
உங்கள் தகப்பனாரை கூவத்தில் புதைத்திருக்கின்றனரே அது என்ன அவர் அப்பன் வீட்டு சொத்தா?
விஞ்ஞானத் திருடனுக்கு எதற்காக பொது சொத்து, அதுவும் கூவத்தில்….
மக்கள் இப்படி கேட்டா என்ன பண்ணுவீங்க ஸ்டாலின்…! அட.. கேக்குறாய்ங்களே மிஸ்டர் ஸ்டாலின்!
- மச்சேந்திரன் புகழ்




