லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கிட்ஸ் பர்பிள் ரைஸ்!

purpul rice - 2026

கிட்ஸ் பர்பிள் ரைஸ்
தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் – 1 கப்
பர்புல் கேபேஜ் துருவல்-1 கப்
மஞ்சள் பொடி –சிட்டிகை
சீரகத்தூள் -1/2 டீஸ்பூன்
பச்சைமிளாகாய்-1(விரும்பினால்)
வறுத்த வேர்கடலை- 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு
தாளிக்க –எண்ணை,கடுகு ,கறிவேப்பிலை

செய்முறை
எண்ணையில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து,கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் கேபேஜ் துருவலை சேர்த்து ஒருநிமிடம் கிளறவும்.
அதில் தூள் வகைகள், உப்பு சேர்த்து கிளறி ஒருநிமிடம் மிதமான தீயில்
மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம். அதன் தண்ணீரிலேயே அது வெந்துவிடும். நிறம் மாறக்கூடாது. சத்து போய்விடும். கடைசியாக வறுத்த வேர்க்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்

இதில் கேபேஜுக்கு பதில் ப்ரோகோலி(பச்சை காலிபிளவர்)லும் இதேபோல் செய்யலாம். குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஈஸியான சத்தான உணவு. இதில் வெங்காயம், மசாலாத்தூள், மிளககாய்த்தூள் போன்றவை சேர்த்தால் இது சாலட் காய் என்பதால் மசாலா சேராது மற்றும் இதன் இயற்கை சுவை போய்விடும். காரம் எதுவும் சேர்க்காமலே சுவையாக இருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories