லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கேப்ஸிகேரட் ரைஸ்!

Capsicum Rice - 2026

கேப்ஸி கேரட் ரைஸ்
தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்
பொடியாக நறுக்கின குடைமிளகாய் – அரை கப்
பொடியாக நறுக்கின கேரட் – அரை கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
சீரகத்தூள் – கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
வறுத்து பொடிக்க:
வேர்கடலை – ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் – ஒன்று(விருப்பப்பட்டால்)
கடுகு – தாளிக்க

செய்முறை
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட் நான்கையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கின கேரட்டை ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து மைக்ரோவேவ் அவனில் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதே போல் நறுக்கின குடைமிளகாயை ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வேர்கடலையை போட்டு வறுக்கவும். ஓரளவு வறுபட்டதும் அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாயை போட்டு வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும். அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு வேக வைத்த காய்களை போட்டு உப்பு சேர்த்து வதக்கி விட்டு அதில் வடித்த சாதத்தை கொட்டி மென்மையாக கிளறவும். கடைசியாக பொடியை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.

சுவையான கேப்ஸிகம் ரைஸ் ரெடி. இதில் விருப்பப்பட்டால் பச்சைபட்டாணி சேர்க்கலாம். கோவைக்காயிலும் இதே போல் செய்யலாம்.கோவைக்காய் என்றால் அவனில் அதிக நேரம் வேக வைக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories