லஞ்ச் பாக்ஸ் கார்னர்: அவரைப்பருப்பு சாதம்!

Screenshot 2022 0209 133043 - 2026

அவரைப்பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்
250 கிராம் வேகவைத்த/ வேகவைப்பது அரிசி
1 கப் வயல் பட்டாணி
பிரதான உணவு
1 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
1 தேக்கரண்டி வெந்தய தூள்
1 கப் துருவிய தேங்காய்
தேவையான அளவு உப்பு
1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை
வெப்பநிலைக்கேற்ப
1 தேக்கரண்டி கடுகு விதைகள்
1 தேக்கரண்டி கடலை பருப்பு
1 தேக்கரண்டி உளுந்து பருப்பு
1 உணவு வகைகள் மஞ்சள்
5 Numbers வெட்டிய துண்டுகள் பச்சை மிளகாய்
தேவையான அளவு கறிவேப்பிலை

செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். 2 நிமிடங்கள் வரை வதக்கவும்

மஞ்சள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை வதக்கி கொள்ளுங்கள். இப்பொழுது வேக வைத்த மொச்சை பயிறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி கிளறிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது வேக வைத்த சாதத்தை சேர்த்து வெந்தயப் பொடி மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறுங்கள்.

சுவையான மொச்சை பயிறு சாதம் ரெடி, மாங்காய் ஊறுகாயுடன் தொட்டு சாப்பிடுங்கள். காலை உணவு ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் அமையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories