கண்ணைக் கவரும் மூவண்ண புலாவ்!

3 colour pulav - 2026

மூவண்ண புலாவ்
தேவையான பொருட்கள்
ஊற வைத்த பாஸ்மதி அரிசி – 1 கப்

ஆரஞ்சு சாதத்திற்கு
நெய் 2 மேசைக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
இஞ்சி பேஸ்ட் 1 தேக்கரண்டி
தக்காளி கஷ்மீரி மிளகாய் பேஸ்ட் 1/4 கப்
மஞ்சள் தூள் 1/2 தே.க
சிவப்பு மிளகாய் தூள் 1/2 தே.க
சிவப்பு மிளகாய் பேஸ்ட் 1 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப

வெள்ளை சாதத்திற்கு
சமைத்த பாஸ்மதி சாதம் 1 கப்

பச்சை சாதத்திற்கு
நெய் 2 மேசைக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
இஞ்சி பேஸ்ட் 1 தே.க
பச்சை மிளகாய் பேஸ்ட் 1/4 கப்
பசலைக் கீரை பேஸ்ட் 1/2 கப்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • 2 மேசைக்கரண்டி நெய்யை இரு வேறு பேன்களில் ஊற்றவும். ஒன்றில் சீரகத்தை நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • அதில் சாதத்தை சேர்த்து கலக்கவும். இரண்டாவது பேனிலும் சீரகத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பேஸ்ட், சிவப்பு மிளகாய் பவுடர் மற்றும் சிவப்பு மிளகாய் பேஸ்டை முதல் பேன் சாதத்தில் சேர்த்து கலக்கவும்.
  • தக்காளி பியூரி/ பேஸ்ட்டை அதில் சேர்த்து கொஞ்சம் உப்புடன் கலக்கவும். 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும்.
  • மஞ்சள் தூள் மற்றும் சாதத்தை இரண்டாவது பேனில் சேர்க்கவும். பச்சை மிளகாய் பேஸ்ட், இஞ்சி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  • 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். நன்றாக கொதி வந்ததும், அதில் பசலைக் கீரை பேஸ்டை சேர்த்து சமைக்கவும்.
  • ஒரு தட்டில் தேசியைக் கொடியைப் போல பச்சை, வெள்ளை, ஆரஞ்சு நிர சாதங்களை வரிசையில் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories