soya sangs kadalai urundai - 2026

வெரி டிபவரெண்ட்.. ட்ரை.. சோயாசங்க்ஸ் கடலைப்பருப்பு உருண்டை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
soya sangs kadalai urundai - 2026

சோயா சங்க்ஸ் கடலைப்பருப்பு உருண்டை

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – அரை கப் பெரிய சைஸ் சோயா சாஸ் சங்க்ஸ் – 8 (பொடிக்கவும்) சர்க்கரை – முக்கால் கப்
வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் – தலா 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா அரை டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு

செய்முறை:
தேங்காய்த் துருவலை வெறும் வாணலியிலும், கடலைப்பருப்பையும் சோயா சங்க்ஸையும் சிறிதளவு நெய்விட்டும் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். சர்க்கரையையும் பொடிக்கவும். அனைத்துப் பொருள்களையும் (நெய் தவிர) ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். நெய்யைச் சூடு செய்து சிறிது சிறிதாகவிட்டு கலந்து சூடு ஆறும் முன் உருட்டவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.