பள்ளியிலிருந்து வந்தவுடன் குழந்தைகளுக்கு உடனே கொடுக்க எளிய சிற்றுண்டி

Published:

omappodi - 2026உருளைக்கிழங்கு ஓமப்பொடி:

தேவையானப் பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 2  வேகவைத்து மசித்தது கடலை மா-1 கப் ஓமம் – சிறிதளவு உப்பு- தேவைக்கேற்ப எண்ணெய் -பிழிய தேவையான அளவு.urulaikizhanku - 2026செய்முறை:

மசித்த உருளைக்கிழங்குடன், கடலைமா, உப்பு, ஓமம் சேர்த்து தண்ணிர் விட்டு பிழியும் வகையில் கலந்து கொண்டு பின் எண்ணெயில் ஓமப்பொடிகளாக பிழிந்து எடுக்கவும்.

Related articles

Recent articles

spot_img