உங்கள் ஆயாசத்தைப் போக்கும் பாயாசம் !

Published:

saraparuppu - 2026

சாரப்பருப்பு பாயாசம் :

தேவையானப் பொருட்கள் ;

சாரைப் பருப்பு – 20 கிராம், நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் – 250 கிராம் ,தேங்காய்த்துருவல்- அரை கப், ஏலப்பொடி- 1 சிட்டிகை, முந்திரி பருப்பு- 10 உலர் திராட்சை-10, காய்ச்சி ஆற வைத்த பால் – ஒரு லிட்டர், நெய்- 2 ஸ்பூன்.

செய்முறை ;

சாரைப் பருப்பை ஊறவைத்து அரைத்து காய்ச்சி வைத்திருக்கும் பாலில் வேக வைத்து பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து,  கரைந்து கொதித்ததும், ஏலப்பொடி, தேங்காய்த்துருவல் சேர்த்து, நெய்யில் முந்திரி, உலர் திராட்சை, வறுத்து சேர்க்கவும்.

Related articles

Recent articles

spot_img