Monthly Archives: January, 2015

பிரிட்டனில் யூதர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது: பிரதமர் கேமரூன்

பிரிட்டனில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவிருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். வாஷிங்டனில், பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்... பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்குப்...

இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா சனிக்கிழமை நேற்று தில்லி வந்தார். இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப்...

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலில் 17 பேர் பலி

ஈராக்கின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து அரசுப் படையினர் அண்மையில் 8 கிராமங்களைக் கைப்பற்றினர். இந்தக் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில்தான் தாக்குதல்கள்...

சீனாவில் ஏற்பட்ட படகு விபத்தில் இந்தியர் உள்பட 22 பேர் பலி

சீனாவில் யாங்ட்ஸி ஆற்றில் 25 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த இந்தியர் ஒருவர் உள்பட 22 பேர் உயிரிழந்ததாக சனிக்கிழமை நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டின்...

பெல்ஜியத்தில் 5 பேர் மீது பயங்கரவாத நடவடிக்கைக் குற்றச்சாட்டு

பெல்ஜியம் நாட்டில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையையடுத்து கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் நாடு முழுவதும் போலீஸார் பயங்கரவாதிகள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்....

திரைப்படத் தணிக்கைக் குழு விவகாரத்தில் வீண் அரசியல்: ஃபேஸ்புக்கில் அருண் ஜேட்லி காட்டம்

புதுதில்லி திரைப்படத் தணிக்கைக் குழுவில் இருந்து ராஜிநாமா செய்தவர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள்......

ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி: அமைச்சர் சுரேஷ் பிரபு

புதுதில்லி "ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். நாடு முழுவதும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக, 30,000 கி.மீ. முதல் 40,000 கி.மீ....

2019க்குள் 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருக்கும்: பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை

புதுதில்லி வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்குள், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை தெரிவித்தார். "கிரண் பேடி, பாஜகவில் இணைந்துள்ளதை தில்லி மக்கள்...

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஜன.18 இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல் தவணையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 18-ஆம் தேதியான இன்றும், இரண்டாவது தவணையாக பிப்ரவரி 22-ஆம்...

கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகார்: நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

புதுதில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகாரின் பேரில், அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தில்லியில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த...

பதிலடி கொடுத்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானுக்கு நாம் பல முறை உரிய பதிலடியை கொடுத்துள்ளபோதிலும் அந்நாடு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை' என்றார் ராஜ்நாத் சிங். "பாகிஸ்தானுக்கு நாம் பல முறை உரிய பதிலடியைக் கொடுத்துள்ளோம். ஆனாலும் அந்நாடு...

படைப்புகளை அனுப்ப

படைப்புகளை அனுப்ப:தினசரி.காம் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், உங்கள் படைப்புகளை எங்களுக்கு தட்டச்சு செய்து அனுப்பலாம். அடிப்படையாக, தார்மீக ரீதியில் அதற்கான பொறுப்புணர்வுடன் உங்கள் கருத்துகள், படைப்புகளை அனுப்பலாம். படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.