Monthly Archives: October, 2015

வங்கியில் சிக்கிய கள்ளநோட்டுகள்: காவல் துறை அ.தி.மு.க. கவுன்சிலரிடம் விசாரணை நடத்த திட்டம்

  திருச்சி மாவட்டம் பாலக்கரை துரை சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). இவர் நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி பாரதியார் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார்....

திருமணத்துக்கு வராத உறவினருக்கு உணவு பில் அனுப்பிய மணமகள்

தனது திருமணத்துக்கு உறவினர்கள் வராமல் போனதால், அவர்களுக்கான உணவு வீணாய்ப்போனது என்பதைப் புரிய வைக்க எண்ணிய ஒரு மணமகள், அவர்கள் உண்ணாமல் போன உணவுக்கு பில்லை அனுப்பியுள்ள விவகாரம் பேஸ்புக்கில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது....

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் வரைவு தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம் : இந்தியா ஆதரவு

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் வரைவு அறிக்கை ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்டு, அது மனித உரிமை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானத்தில், “இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நடந்த...

அரசுக்கு எதிராக செயல்படாதீர்கள் : அமைச்சர் எச்சரிக்கை

 அரசுக்கு எதிராக செயல்படாதீர்கள் என தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் ‘கீரின் பீஸ் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுனத்துக்கு தடை விதித்து,...

எம்.எல்.ஏ.சோம்நாத் பாரதிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு : சமரசம் பேசி வழக்கை முடிக்க நீதிபதிகள் அறிவுரை

டெல்லி மாநில ஆம் அத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி. இவர் டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சராகவும் இருந்தார். கடந்த ஜூன் மாதம், சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா...

தேர்தல் நேரத்தில் பைக்கில் கொண்டு செல்லப்பட்ட 10 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடிபிடித்து வரும் நிலையில் பைக்கில் சென்றவர்களிடமிருந்து 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...

‘புலி’யை காண ரகளை செய்த விஜய் ரசிகர்கள் : தடியடி அடி கொடுத்து கட்டுப்படுத்திய காவல் துறையினர்

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி புலி'  திரையிடப்படு வெளியாகுமா என்று திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பல நாட்களாக அச்சம் நிலவியது.நடிகர் விஜய் நடித்துள்ள 'புலி' படம் இன்று (அக்.1) தமிழகம் முழுவதும் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது....

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களால் சுதந்திரமான விசாரணை நடத்த வாய்ப்பில்லை. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என...

காளிக்கு சிறுவனை நரபலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த மந்திரவாதியை தீ வைத்து எரித்த கிராம பொது மக்கள்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் போகுரு. இங்கு வசிக்கும் மகேந்திரா – ஆதிலட்சுமி தம்பதியின் இளைய மகன் மனுசாகர். 4 வயது சிறுவனான இவன் அங்கன்வாடி பள்ளியில் படித்து...

அட்டாக் பாண்டி இன்று மாலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

  தி.மு.க. பிரமுகர் ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் கைதான ‘அட்டாக்’ பாண்டியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். ஆனால் முழுமையாக விசாரிக்கவில்லை. எனவே மேலும்...

கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சட்ட ஆணையர் சகாயம் பதவி காலம் வருகிற 15–ந் தேதியுடன் முடிவு

மதுரை மாவட்டத்தில் கிரானைட் கனிம முறைகேடு குறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் மற்றும் அவரது குழுவினரால் புலத் தணிக்கை செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அதிகாரி...

சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் : சரக்கு போக்குவரத்து பாதிப்பு

  சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி நாடு தழுவிய அளவில் லாரி ஸ்டிரைக் இன்று தொடங்கியது. அக்டோபர் 1-ம் தேதி முதல் கோரிக்கையை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.