மூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வது.. அரசாணை ரத்து!

school

மேல்நிலை கல்வியில் மூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வதன் மூலம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறையுமென்பதால், தொடர்ந்து 4 முதன்மை பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில், 2020 – 21 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது, அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் சுருங்க நேரிடும் என்பதால், 4 பாடத் தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும், பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினையும் ஏற்று முந்தைய அரசாணையை ரத்து செய்வதுடன், நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும், அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories