ஆகஸ்ட் ல் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்: செங்கோட்டையன்!

sencottaian-3

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: பவானியில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்காக புதிதாகக் கட்டப்படும் பள்ளிகளில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோர்களிடம் கொரோனா காலத்துக்குப் பிறகு கருத்துக்கேட்பு நடைபெறும். அதன்பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும். 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களுக்கு ஜூலை மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும்.

பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும் அல்லது இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 27-ஆம் தேதியன்று விடுபட்ட தேர்வுகளை எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories