பள்ளிக் கணிதம் கற்கலாம் வாங்க! 9ம் வகுப்புப் பாடம்!

Published:

james-9th-std
james-9th-std

எளிய வகையில் கணித வகுப்பு… நடத்துபவர் ஆசிரியர் ஜேம்ஸ் சா செ பென்ஹர்.

James SC Benher B.Sc., B.Ed., பட்டதாரி ஆசிரியரான இவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.

இவர் தமது பள்ளிப் படிப்பை ஈரோடு, சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் பிஎட்., பட்டம் பெற்றுள்ளார்.

2006 முதல் 2012 வரை ஈரோடில், BRTE ஆகவும், 2012 முதல் பட்டதாரி ஆசிரியராக மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்க்கு கணிதம் பயிற்றுவித்தும் வருகிறார்.

இந்தத் தொகுப்பில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடங்கள் குறித்து நாம் கற்றுத் தெளியலாம்!

1 கண மொழி கணங்களின் வகைகள்

Set Language Types of Sets

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

2 கண மொழி கணங்களின் வகைகள்/ பயிற்சி 1.1 & 1.2,

Set Language Types of Sets/ Exercise 1.1 & 1.2

3 கண மொழி பயிற்சி 1.2 – ல் 8,9,10

Set Language Exercise 1.2 – 8,9,10 th sum

4 கண மொழி கண செயல் பாடுகள் சேர்ப்பு , வெட்டு , கண வித்தியாசம்

Set Language Set Operations – Union , Intersection , Set Difference

5 கண மொழி கணச் செயல்பாடுகள்

Set Language Set Operator’s

6 கண மொழி பயிற்சி 1.3 ல் 1 ,

Set Language Ex No 1.3 , 1 st sum

7 கண மொழி பயிற்சி 1.3 ல் 2 ,

Set Language Ex. 1.3 , 2nd sum

8 வடிவியல் முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் பயிற்சி 4.12

Geometry Centroid of a triangle Ex 4.12

9 வடிவியல் நடுக்கோட்டு மையம் / பயிற்சி 4.5 ல் 3

Geometry Centroid of a triangle / Ex 4.5 sum no 3

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

10 வடிவியல் முக்கோணத்தின் குத்துக்கோட்டுமையம் வரைதல் / எ.கா 4.13

Geometry Orthocentre of a Triangle / Eg 4.13

11 வடிவியல் குத்துக்கோட்டுமையம்// பயிற்சி 4.5 ல் 7

Geometry Orthocentre of a Triangle / Ex 4.5 , sum no 7

12 வடிவியல் சுற்றுவட்டம் / எ.கா 4.14

Geometry Circumcentre / Eg 4.14

13 இயற்கணிதம் பல்லுறுப்புக் கோவைகள் /அறிமுகம் / பயிற்சி 3.1 (1 முதல் 4 வரை)

Algebra Polynomials / Ex . No 3.1 ( 1 to 4 )

Related articles

Recent articles

spot_img