அறநிலையத் துறை கல்லூரிகள்; அழிவுப் பாதையில் உயர் கல்வி!

education gets a virtual up ab778d5480 - 2026
education gets a virtual up ab778d5480

புதிய அரசுக் கல்லூரிகளை உயர்கல்வித் துறைத் தொடங்கலாமே!

தமிழகத்தின் மாநில அரசின் பல்கலைக் கழகங்கள் தொடங்கிய 41 உறுப்புக் கல்லூரிகளை இப்போது அரசுக்கல்லூரிகளாக மாற்றி அரசு ஆணை பிறப்பித்து
உள்ளது. இவ்வாறு மாற்றியது பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியே காரணமாகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 அரசுக்கல்லூரிகள் தொடங்க அறிவிப்புச் செய்து நான்கு கல்லூரிகள் முதல் கட்டமாகத் தொடங்கிச் செயல்பட்டு வருகிறது. கோயில் நிலத்திலும் வருமானத்திலும் இக்கல்லூரிகள் செயல்படும் என்று அறிவித்திருப்பது நடைமுறைக்குச் சாத்தியப்படாது.

இவ்வாறு செயல்படுத்தினால் எதிர்காலத்தில் கோயிலுக்கும்,கல்லூரிக்கும் நிதி நெருக்கடிகள் வரும். கோயில் வருமானம் கோயில் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.

அரசுக்கல்லூரிகளை உயர்கல்வித்துறை தொடங்கினால் கண்காணிப்பும், வளர்ச்சியும், நிதி ஒதுக்கீடும் செய்ய முடியும். இது குறித்துக் கல்வியாளர் கருத்துரை கேட்டுக் கொள்கை முடிவு எடுத்து உயர்கல்வித்துறை செயல்பட வேண்டும்.

  • பேராசிரியர் முனைவர் சுபாஷ் சந்திர போஸ் (பணி ஓய்வு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories