நெல்லை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 96 சதம் தேர்ச்சி அடைந்திருக்கிறது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் .2% தேர்ச்சி விகிதம் சரிவு கண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் மாநில அளவில் 12வது இடம். இந்த ஆண்டு 11வது இடம் (2018) கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்:
96.15% 2018
96.35% 2017
இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்கள்: 43,252 பேர்.
தேர்ச்சி பெற்றவர்கள் :41,585 பேர்
மொத்த மாணவர்கள் 21,401
தேர்ச்சி அடைந்தவர்கள்: 20,189.
மொத்த மாணவிகள்: 21,851 –
தேர்ச்சி அடைந்தவர்கள்: 21,396.




