10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியீடு

கல்வி சற்றுமுன்

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

இந்த அட்டவணையின் படி, 12ம் வகுப்பு தேர்வுகள், 2020ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி துவங்கி 2020ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி முடிவடையும். இந்த தேர்வுகளின் முடிவுகள் 2020ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி வெளியிடப்படும்.

11ம் வகுப்பு தேர்வுகள், 2020ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி துவங்கி 2020ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி முடிவடையும். இந்த தேர்வுகளின் முடிவுகள் 2020ம் ஆண்டு மே 14ம் தேதி வெளியிடப்படும்.

10ம் வகுப்பு தேர்வுகள், 2020ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி துவங்கி 2020ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முடிவடையும். இந்த தேர்வுகளின் முடிவுகள் 2020ம் ஆண்டு மே 4ம் தேதி வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posts by ரேவ்ஸ்ரீ:

ALSO READ:  அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =