விண்ணப்பித்து விட்டீர்களா?

job - 2026

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் Assistant Public Prosecutor, Grade-II Posts பணிக்கு 50 காலிப்பணியிடம் உள்ளதாக https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது

இதற்காக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் தமிழ்நாடு பொது சேவை வழக்குத் துறை (Tamil Nadu General Service)
Advertisement No. 590
Notification No.10 /2021

வேலையின் பெயர் Assistant Public Prosecutor, Grade-II Posts
காலிப்பணி இடங்கள் 50
தேர்ந்தெடுக்கும் முறை Written Test Oral Test

வயது 34 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.08.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021
கல்வி தகுதி

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் பி.எல் பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்.

தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்
சம்பள விவரம் ரூ. 56,100 – ரூ.1,75,500 வழங்கப்படும்.
விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் Registration Fee – Rs.150/-
Preliminary Exam Fee – Rs.100/-
Main Examination Fee – Rs.200/-

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

அதிகாரபூர்வ வலைதள பக்கம் https://www.tnpsc.gov.in/English/Notification.aspx இந்த லிங்கில் சென்று காணவும்.

அறிவிப்பு வெளியான நோட்டிபிகேஷனை காண https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== இந்த லிங்கில் சென்று காணவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf இந்த லிங்கில் சென்று காணவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories