CRPF இல் பணி! விண்ணப்பிக்கவும்!

crpf 2
crpf 2

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் Head Constable (Ministerial) பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த CRPF பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தேவையான தகுதிகளை ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

நிறுவனம் – CRPF
பணியின் பெயர் – Head Constable (Ministerial)
பணியிடங்கள் – 38
நேர்காணல் தேதி – 15.10.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

CRPF அறிவிப்பில் Head Constable (Ministerial) பணிகளுக்கு என மொத்தமாக 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மத்திய அல்லது மாநில அரசு கல்வித்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் ஆங்கில தட்டச்சில் 35 words per minute என்ற வேகத்திலும், ஹிந்தி தட்டச்சில் 30 words per minute என்ற வேகத்திலும் தட்டச்சு திறன் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Exam மற்றும் Physical Standard Test ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தவர்கள் வரும் 15.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_221_1_946092021_rectt.pdf

Official Site – https://crpf.gov.in/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories