SIMCO கூட்டுறவு சங்கத்தில் பணி! இன்றே கடைசி!

jobs - 2026

தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் – இன் கிருஷ்ணகிரியில் விரைவில் துவங்கப்பட உள்ள ஹெல்த் கேர் சென்டருக்கு கீழ்காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நேரடி பணி நியமனம் மூலம் பணியமர்த்த உத்தேசித்துள்ளது.

பதவியின் பெயர் பணியிடங்களின் எண்ணிக்கை கல்வித் தகுதி கல்வித் தகுதி ஊதிய விகிதம்
மருத்துவர் (பொது ) 2 MBBS 23-30 15,200-60,000
மருத்துவர் (பல் ) 1 BDS 21-30 12,000-50,000
செவிலியர் 2 B.Sc Nursing 21-30 10,000-30,000
மருந்தாளுனர் 2 Diplamo In Pharmacy 21-30 8,200-30,000
துப்புரவு பணியாளர் 1 5th 26-30 5,200-12,000

குறிப்பு : மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பை ரத்து செய்வதற்கோ , நிறுத்தி வைக்கவோ SIMCO கூட்டுறவு சங்கத்திற்கு அதிகாரம் உண்டு.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ் , தொழில் நுட்ப தகுதி சான்றிதழ் , முன் அனுபவ சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர் , தலைமை அலுவலகம் , டவுன்ஹால் வளாகம் , பழைய பேருந்து நிலையம் அருகில் , வேலூர் – 632 004 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.01.2022 மாலை 4.30 மணி வரை.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

விண்ணப்ப படிவம் பெற
http://simcoagri.com/image/main-slider/home-1/application_hospital_2022.pdf
இந்த லிங்கில் சென்று காணவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories