டிகிரி போதும்: ரிசர்வ் வங்கியில் பணி!

Published:

rbi - 2026

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணியின் தன்மை: Assistant

பணியிடங்கள்: 950

சம்பளம்: மாதம் ரூ. 20,700 – 55,700/-

வயது வரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: 08.03.2022

மேலும் விவரங்களுக்கு இந்த https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4085 லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img