பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பணி!

Published:

baroda - 2026

பேங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Manager, Credit Officer & Forex பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Bank of Baroda (BOB)

பதவி: Manager, Credit Officer & Forex

பணியிடங்கள்: 105

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

வயது வரம்பு: 25 முதல் 40 வரை

தேர்வு முறை: Online Test, Psychometric Test, Group Discussion மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ EWS – ரூ.600

SC/ ST/ PWD/ Women – ரூ.100

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.03.2022

மேலும் விவரங்களுக்கு இந்த https://ibpsonline.ibps.in/bobsojan22/ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img