எதிர்பார்த்தது போல்… இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு!

Published:

GotabhayaRajapaksaAndMahindaRajapaksa - 2026

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப் பட்டிருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் எனவும் அவர் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img