December 7, 2025, 3:53 AM
24.5 C
Chennai

இந்தியா முழுமைக்கும் நீளும் என்.ஆர்.சி.,! தமிழகத்தில் முதலில் தொடங்குங்கள்!

amitsha - 2025

NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமைக்கும் விஸ்தரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்….

வரவேற்க வேண்டிய விஷயம் ….அந்த வேலையை முதலில் தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்….

முதலில் அந்த பதிவேட்டின் படி திருப்பி அனுப்ப வேண்டியவர்கள் இலங்கை அகதிகள் …இலங்கையில் முழுமையாக அமைதி திரும்பிவிட்டது… ஜனநாயக முறையில் அங்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது …அங்கே தமிழர்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்… இனியும் இவர்களை இங்கு அகதி நிலையில் வைத்திருப்பது தவறு…

தமிழகத்தின் பல போராட்டங்களுக்கு ஆள் சப்ளை செய்ததும் பல தேச விரோத பிரச்சாரங்களை தூண்டி விடுவதும் இந்த அகதிகள் தான்… இவர்களை முதலில் இங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் தான் தமிழகம் அமைதியாக இருக்கும்..

எம்.நடராஜனால் தூண்டிவிடப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பித்த போது , அதில் முதலில் பங்கேற்று கூட்டம் காட்டியவர்கள் தமிழ்தேசிய கும்பல்கள் மூலம் திரட்டப்பட்ட இந்த அகதிகள் தான் … பின்னர் தான் அது மாணவர்கள் போராட்டம் என்று திசை திருப்பப்பட்டது …

இவர்கள் இங்கு இருக்கும் வரை தமிழகத்திற்கு பூரண அமைதியோ , தேச விரோத பிரச்சாரங்கள் குறைவதற்கோ வாய்ப்பே இல்லை …ஆகவே இந்திய அரசு முதன்முதலில் இந்த இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்…

அதுமட்டுமல்ல … இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து இங்கிலாந்து , கனடா மற்றும் நார்வே ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் அந்தந்த நாடுகளில் அகதி அந்தஸ்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத்தமிழர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்…

இன்று தமிழகத்தில் கலவரங்களை தூண்டிவிடும் அத்தனை தமிழ்தேசிய , நக்சல் கும்பல்களுக்கும் நிதி உதவி செய்வது இந்த வாலறுந்த நரிகள்தான்…தங்கள் நாட்டை சுடுகாடாக்கியது போதாதென்று இப்போது தமிழகத்தின் அமைதியையும் சீர்குலைக்கிறார்கள்…

இவர்களை திரும்ப இலங்கைக்கே விரட்டிவிட்டால் , இந்த அகதிகள் போடும் பிச்சையில் உயிர்வாழும் ஈன ஜென்மங்களான செபாஸ்டின் சைமன் , கக்கூஸ் காந்தி , மளிகை கௌதமன் , நெடுமாறன் போன்ற ஓசிச்சோறுகள் சோற்றுக்கு வழியில்லாமல் உழைத்துப் பிழைக்க வாய்ப்பு ஏற்படும் ….

அடுத்ததாக ரோஹிங்கிய அகதிகள்…

எனக்குத் தெரிந்து திருப்பூரில் மட்டும் சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரோஹிங்யாக்கள் இருக்கக்கூடும்… இவர்களால் நிச்சயம் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து தான் ஏற்படும் …உடனடியாக இவர்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்ப வேண்டும்… வங்கதேசிகள் , ரொகிங்கியாக்கள் திருப்பூரில் பெருகிவிட்டார்கள் …மீண்டும் ஒரு மதக் கலவரம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்படும் முன் மத்திய அரசு விழித்துக் கொண்டு உடனடியாக இந்த தீவிரவாத கும்பலை விரட்டி அடிக்க வேண்டும் …

ஆகவே தேசிய மக்கள் பதிவேட்டுப் பணிகளை தமிழகத்தில் இருந்து விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்…

  • சரவணகுமார் (Saravana Kumar)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories