சுகபிரசவம் ஆன பெண் வயிற்றில் உடைந்தஊசியை வைத்து தைத்த செவிலியர்கள்.!

UCHIPULI - 2026

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள மரவெட்டி வலசையைச் சேர்ந்தவர் கார்த்தி, கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி ரம்யா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன

.கடந்த 19-ந்தேதி உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யாவுக்கு சுகப்பிரசவம் நடந்தது.

அதன்பிறகு அவருக்கு ரத்தக்கசிவும் வயிற்று வலியும் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரம்யாவுக்கு ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டது.

இதில் தையல் போடப்பட்ட பகுதியில் உடைந்த ஊசி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக ரம்யா, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உறவினர்கள், இன்று காலை உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பிரசவத்தின்போது தையல் போட்ட செவிலியர்கள், ஊசியை உடலில் வைத்து தைத்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன் கூறியதாவது:-

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

பிரசவத்தின்போது பெண்களுக்கு தையல் போடுவது வழக்கமான ஒன்றுதான் ரம்யாவுக்கு அப்படி போடும்போது தையல் ஊசியில் பாதி உடைந்துள்ளது.

இது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு தற்போது ஆபரேசன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடியாக தொடர்பு கொண்டு ரம்யாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க பரிந்துரைந்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர் தவறு நடந்திருப்பது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories