இஸ்லாமியர்கள் ஏன் இப்படி செய்யுறாங்க..?!

gunman sharukh - 2026

இஸ்லாமியர்கள் ஏன் இப்படி பண்றங்கன்னு புரியணும்னா இத படிங்க : செஸ் விளையாட்டு இந்திய மன்னர்கள் காலத்தில் தோன்றியதுன்னு சொல்லுவாங்க! அதுல ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கும், விளையாட்டில் பந்தயம் இருக்கும், இரண்டு மன்னர்கள் விளையாடுவாங்க, சரி போட்டியில் ஜெயிச்சா பரிசு இருக்கணுமே!

ஒரு மன்னன் சொல்லுவான், நீங்க ஜெயிச்சா என்னோட இந்த வருஷத்து ஆயிரம் ஏக்கரால விளையற நெல் பூரா உங்களுக்கு, நான் ஜெயிச்சா இந்த செஸ் போர்டுல முதல் கட்டத்துல ஒரு நெல் வைங்க, ரெண்டாவது கட்டத்துல ரெண்டு நெல் வைங்க, மூணாவது கட்டத்துல அதோட இரண்டு மடங்க அதாவது நாலு நெல் வைங்க, அதுக்கும் அடுத்த கட்டத்திலே எட்டு நெல் வைங்க, இப்படி இந்த செஸ் போர்டுல மொத்தம் அறுபத்தி நாலு கட்டம் இருக்கு, இப்படியே ஒவ்வொரு கட்டத்திற்கு அதற்கு முந்தய கட்டத்தை விட ரெண்டு மடங்கு நெல் வெய்ங்கன்னு சொன்னான்.

கேக்கும் போது அட அவ்ளோ தானான்னு தோணுச்சு, நான் ஜெயிச்சா அவன் ஆயிரம் ஏக்கர நெல் தாரான், அவன் ஜெயிச்சா இந்த செஸ் கட்டத்தை நிரப்பினா போறும்ன்னு ஒத்துக்கிட்டான், விளையாட்டில் ஆளுக்கு ஒரு கேம் ஜெயிச்சாங்க, இந்த ராசா ஆயிரம் ஏக்கர நெல் தருவதாக ஒப்புக்கொண்டார், அந்த ராசாவும் செஸ் கட்டத்திலே நிரப்புவதற்காக ஒப்புக் கொண்டார், ஒரு நெல் ரெண்டு நெல் நாலு நெல் எட்டு நெல் பதினாறுநெல் முப்பத்தி ரெண்டு நெல் அறுபத்தி நாலு நெல் இப்படி அடுக்கிக்கொண்டே போனார், அப்பவும் இவருக்கு விளையாட்டின் விபரீதம் புரியல, பாதி கட்டத்தை தாண்டும் போது அதாவது ஒரு முப்பது கட்டத்தை தாண்டும்போது தான் விபரீதம் புரிந்தது. இந்த ராசா பல வருடங்களுக்கு அவர் நாட்டில் விளையும் அத்தனை நெல் பயிரையும் காலகாலத்துக்கு ஜெயிச்ச மன்னனுக்கு கொடுத்தா தான் அந்த செஸ் கட்டத்தை தாண்ட முடியும்னு புரிஞ்சி கிட்டான்,

delhi violence - 2026

இப்போ பொதுவா இந்தியர்கள் ரெண்டு குழந்தைகளுக்கு மேல பெத்துக்கறதில்லே, ஒரு சில குடும்பம் ஒரு குழந்தையோட நிறுத்திக்கறாங்க, ரெண்டு குழந்தைகள் எல்லோரும் பெற்றுக்கொண்டால் மக்கள் தொகை ரொம்ப பெரிய மாற்றம் இருக்காது, ஐ மீன் பல சந்ததிகளுக்கு பிறகு..

அதுவே நான்கு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ஒவ்வொரு சந்ததிக்கும் மக்கள் தொகை இரட்டிப்பாகும், அதுக்கு அடுத்த சந்ததியில் மீண்டும் இரட்டிப்பாகும், அதாவது ரெண்டு நாலாகும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் நாலு முதல் ஏழு எட்டு வரை பெற்றுக்கொள்கிறார்கள், இப்போ செஸ் போர்டு கேம் யோசிச்சி பாருங்க, இந்த விஷயம் உங்க சந்ததி என் சந்ததியோட முடியற விஷயம் இல்லே, நாம ராமாயணம் மகாபாரதம் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்ததா நினைக்கிறோம், அப்போ இருந்து இந்த தேசத்திலே ஹிந்து மதம் வளர்ந்து வந்திருக்கு இது இன்னும் அழியாம பல சந்ததிக்கு போகணும்னு ஒரு நீண்ட தொலை நோக்கு பார்வை இருந்தா நாட்டில் நடக்கிற விபரீதம் புரியும்.

ஹிந்துக்கள் இந்த தேசந்த்தின் சிறுபான்மையினராக இன்னும் ஐநூறு வருடத்தில் ஆகி விடுவார்கள், இந்தியாவை குழந்தை பெற்றே இஸ்லாமியன் இஸ்லாமிய நாடாக ஆக்கி விடுவான், அதனால் இந்த CAA எல்லாம் பத்தாது, அனால் இது தான் முதல் படி. முதலில் வெளியில் இருந்து உள்ள வர்றவனை தடுக்கணும், இந்த தடுக்கற சட்டத்தையே இஸ்லாமியன் எதிர்க்கிறான்னா அவனுக்கு இந்த தேசத்தில் இன்னும் ஐநூறு வருடத்தில் எப்படி இது இஸ்லாமிய நாடாக வரும் என்று புரிந்து வைத்திருக்கிறான். அவன் கனவெல்லாம் இந்த நாட்டை முழுவதுமாக இஸ்லாமிய தேசமாக்கி ஹிந்துக்களை சிறுபான்மையராக ஆக்குவது தான், இதனை அவர்கள் ஸ்ட்ராட்டஜி போட்டு பண்றங்களா இல்ல, அவர்களை அறியாம பண்றங்களா தெரியாது. ஆனால் இது தான் நடக்கும்

tahir hussain1 - 2026

இந்த விபரீதம் புரியாம சில புத்திசாலிகள் கான்ஸ்டிட்யூஷன் பத்தி பேசிட்டு திரியுதுங்க இங்க இருக்குற கிருத்துவன் இப்போ இஸ்லாமியனுடன் கூட்டு சேர்ந்துக்கிட்டான். அதாவது இந்த உலகில் கிருத்துவனும் இஸ்லாமியனும் மட்டுமே சண்டை போட்டுக்கணும் மூணாவதா இன்னொரு மதம் இருக்க கூடாது. இருபது வருடத்திற்கு முன்பு Torino, Gold Spot, Love-O, Live-O என்று பல குளிர்பணங்கள் கிடைக்கும், இப்போ Coke இல்லேன்னா Pepsi (7up, mirinda are all from these two groups only) பாக்க ரெண்டு பெரும் சண்டை போட்டுக்கார மாதிரி தெரியும்/ ஆனா இவங்க ரெண்டு பெரும் கூட்டு, அதாவது மூணாவதா எந்த குளிர்ப்பானம் வந்தாலும் ரெண்டு பெரும் சேர்ந்து நசுக்கிடுவாங்க. அது போல கிருத்துவனும் இஸ்லாமியனும் தற்போது ஹிந்துக்களை நசுக்கறாங்க. சில நேரங்களில் எதிரியின் தொலை நோக்கு பார்வை புரியும். அனால் நமக்கு அதனை சொல்ல வராது, தெரியாது, என் பார்வையில் இது தான் இஸ்லாமியரின் தொலை நோக்கு பார்வை.

இப்போ மலேசியா ஒருமித்த கருத்துள்ள நாடு, அதனால ராஜாவை இஸ்லாமியனாக்கினாங்க! இப்போ அந்த நாடே இஸ்லாமிய நாடா இருக்கு, ஆனா இந்தியா பல வேற்றுமைகளை கொண்ட நாடு, அந்த வேற்றுமை தான் இந்தியாவின் பலம். அதனால் இந்த இஸ்லாமியர்களால் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடியவில்லை, நாடும் ரொம்ப பெரிசு, பொறுமையா சில நூற்றாண்டுகளில் இஸ்லாமிய நாடாக ஆக்க வேலை செய்கிறான், அந்த பக்கம் இன்னொருவன் கிருத்துவ நாடாக மாற்ற வேலை செய்கிறான் ஐநூறு வருடத்திற்கு அப்புறம் Coke & Pepsi மாதிரி இவங்க ரெண்டு பேரு மட்டும் சண்டை போட்டுக்குவாங்க! Alas there won’t be a ஹிந்து to even see this .

  • பார்த்திபன் ஸ்ரீனிவாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories